சார்ஜ் இல்லாமல் பயணிக்கும் கார்! விலை எவ்வளவு தெரியுமா? – Technology News

சார்ஜ் இல்லாமல் பயணிக்கும் கார்! விலை எவ்வளவு தெரியுமா?

இந்த செய்தியைப் பகிர்க

லைட் இயர் எனும் நிறுவனம், சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை கொண்ட லைட் இயர் ஒன் எனும் கார்களை வடிவமைத்துள்ளது.

இந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் தொடர்ச்சியாக 500 மைல்கள் (805 கி.மீ.) பயணிக்கும் திறன் கொண்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெயில் காலத்தில் தானாகவே சார்ஜ் செய்து கொள்ளும் இந்த கார்கள் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் வசதியையும் கொண்டுள்ளது.

2018-ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படும் இந்தவகை கார்களின் விலை 1,19,000 யூரோக்கள் (ரூ.87,87,523) என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply