மென்பொருள் பொறியலாளர்களுக்கு ஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? – Technology News

மென்பொருள் பொறியலாளர்களுக்கு ஆப்பிள், கூகுள் மற்றும் பேஸ்புக் வழங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இந்த செய்தியைப் பகிர்க

தொழில்நுட்ப துறையில் பணிபுரிபவர்களுக்கே தற்போது அதிக சம்பளம் வழங்கப்பட்டுவருவதாக கருத்து நிலவுகின்றது.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது பணியாளர்களுக்கு வழங்கும் சம்பள விபரங்கள் அவ்வப்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.

இதன்படி மென்பொருள் பொறியியலாளர்களுக்கு ஆண்டுக்கு அதிக சம்பளம் வழங்ககும் முன்னணி நிறுவனங்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

Airbnb – 277,419 அமெரிக்க டொலர்கள்

Apple – 185,315 அமெரிக்க டொலர்கள்

Google – 202,818 அமெரிக்க டொலர்கள்

Microsoft – 143,858 அமெரிக்க டொலர்கள்

Twitter – 200,042 அமெரிக்க டொலர்கள்

Facebook – 224,003 அமெரிக்க டொலர்கள்

Uber – 235,373 அமெரிக்க டொலர்கள்

Dropbox – 250,068 அமெரிக்க டொலர்கள்

Snapchat – 243,915 அமெரிக்க டொலர்கள்

Tesla – 140,625 அமெரிக்க டொலர்கள்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply