உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த கேம் | PLANET HUNTER – Technology News

உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த கேம் | PLANET HUNTER

இந்த செய்தியைப் பகிர்க

கேமின் அளவு

உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை இன்ஸ்டால் செய்யவும். Planet Hunter என்று சொல்லக்கூடிய இந்த கேமை G4M என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 29 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

இந்த கேம் 3d வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இது top view சூட்டிங் கேம் ஆகும். மேலும் இந்த கேம் பார்ப்பதற்கு அழகாகவும் இதனுடைய என்விரான்மென்ட் அழகாகவும் அற்புதமான எஃபெக்ட்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு பிளானட் சூட்டிங் கேம் ஆகும். இந்த கேமில் பல வித்தியாசமான planets கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் விளையாடுபவர்ன்னுடைய இலக்காக ஸ்கிரீனில் தெரியக்கூடிய monsters கொள்ளக்கூடியதாக அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நாம் ஒவ்வொரு தடைகளையும் சுட சுட உங்களுடைய கேமின் level அப்கிரேட் ஆகும். அதுமட்டுமல்லாமல் வித்யாசமான ஆயுதங்களும் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 3 வித்தியாசமான மிஷின் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வித்தியாசமான 25 சுற்றுக்கள் சவாலான முறையில் complete செய்யுமாறு கொடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஆறு விதமான ஸ்பெஷல் வெப்பன்ஸ் வித்தியாசமான எபெக்டில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை இன்ஸ்டால் செய்யவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

DOWNLOAD

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply