ஆண்ட்ராய்ட் மொபைல்கள் தேவையான சிறந்த action adventure கேம் | Full Metal Monster – Technology News

ஆண்ட்ராய்ட் மொபைல்கள் தேவையான சிறந்த action adventure கேம் | Full Metal Monster

இந்த செய்தியைப் பகிர்க

கேமின் அளவு

உங்கள் ஆண்டில் மக்களுக்கு ஒரு சிறந்த ஃபைட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். FULL METAL MONSTERS என்று சொல்லக்கூடிய இந்த கேமை AI GAMES FZ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 55 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50,000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

இது ஒரு mount ஸ்டார் டைனோசர் கேம் ஆகும் அதாவது டைனோசர்கள் மொத்தமும் மெட்டல் ஆள் வடிவமைக்கப்பட்டுள்ளது ஆகையால் அந்த டைனோசர் மாஸ்டராக காணப்படுகிறது இன்று கேம் ஒரு ஆர்கானிக் ஜெயமாகும் அதுமட்டுமன்றி முழுவதும் இரும்பால் சொல்லப்பட்டுள்ளது இந்த கேமில் நீங்கள் வெற்றி பெற வெற்றி பெற உங்களிடம் இருக்கக்கூடிய எக்யூப்மென்ட் நீங்கள் அப்கிரேட் செய்து கொள்ளலாம் அதுமட்டுமன்றி நீங்களும் உங்கள் எதிரியும் விளையாடும் பொழுது வரக்கூடிய எஃபெக்ட் பார்ப்பதற்கு நன்றாக இருக்கிறது அதுமட்டுமின்றி இந்த கேமில் வானொலி தாக்குதலும் இடம்பெற்றுள்ளதால் இந்த கேம் விளையாடுவதற்கு மிக சுவாரஸ்யமாகவும் இருக்கிறது இந்த கேம் நல்ல கிராமத்தில் கொடுத்துள்ளனர் இருப்பினும் இந்த கேம் அனைத்து விதமான மொபைல்களிலும் சப்போர்ட் செய்கிறது அதுமட்டுமன்றி நீங்களும் உங்கள் நண்பர்களும் சேர்ந்து அதாவது ஒரு டீம் போல் விளையாடிக் கொள்ள முடியும் இந்த கேமில் அதிகப்படியான வெப்பம் கொடுத்துள்ளனர் அதுவும் ஒரு அட்வான்டேஜ் ஆக இந்த கேமில் இருக்கிறது மேலும் இந்த கேமில் பல சுவாரஸ்யமான சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேள்வியை நீங்கள் ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

ஹாய் கிராபிக்ஸ் கொண்ட ஒரு சிறந்த ஆக்ஷன் கேம் ஐ உங்கள் மொபைலில் நீங்கள் விளையாட வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

DOWNLOAD

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply