உங்கள் கணினியில் கணினியில் போல்டர் லாக் செய்வதற்கு சிறந்த சாஃப்ட்வேர் – Technology News

உங்கள் கணினியில் கணினியில் போல்டர் லாக் செய்வதற்கு சிறந்த சாஃப்ட்வேர்

இந்த செய்தியைப் பகிர்க

Software பற்றி

உங்கள் கணினியில் நீங்கள் ஃபோல்டர் லாக் செய்ய வேண்டுமென்றால் இந்த சாப்ட்வேர் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் இந்த சாப்ட்வேரை avnsoft Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது மேலும் இதற்கு Anvi Folder Locker என்று பெயர் வைத்துள்ளனர் இந்த சாப்ட்வேர் பதிமூணு எம் பி எல் ஆன்லைனில் நமக்கு கிடைக்கிறது மேலும் இந்த சாப்ட்வேர் இருக்கு ஐந்துக்கு 4 மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்

Software பயன்கள்

உங்கள் கணினிக்கு சிறந்த ஃபோல்டர் லாக் சாப்ட்வேர் தேவைப்படுகிறது என்றால் இந்த சாஃப்ட்வேரை பயன்படுத்தி பார்க்கவும் இந்த சாப்ட்வேரில் எந்த போல்டருக்கு நீங்கள் பாஸ்வேர்டு போட்டு வைக்க நினைக்கிறீர்களோ அந்த போல்டருக்கு மிக சுலபமாக இந்த சாப்ட்வேர் பயன்படுத்தி பாஸ்வேர்ட் போட்டு கொள்ளலாம் மேலும் இதில் ரீட் மற்றும் ரைட் போன்ற அம்சமும் உள்ளது ஆகையால் உங்களுடைய ரகசியம் பாதுகாக்கப்படும் அப்படி ரீட் மற்றும் ரைட் செய்துவிட்டால் அந்த பைலை நம்மால் டெலிட் செய்யவும் அல்லது காப்பி செய்யவும் அல்லது ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு மாற்றவும் முடியாது அது மட்டுமன்றி நீங்கள் பாஸ்வேர்டையும் மிக ரகசியமாக வைத்துக்கொள்ளும் ஆப்ஷனும் இந்த சாப்ட்வேரில் உள்ளது அதேபோல் ஹெல்ப் இருக்கு 24 மணி நேரமும் கஸ்டமர் ஆன்லைனில் சப்போர்ட் செய்கிறார்கள் மேலும் இந்த சாப்ட்வேரில் பல சிறப்பம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த சாப்ட்வேரை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

விண்டோஸ் கணினி காண சிறந்த folder lock சாப்ட்வேர் தேவைப்படுகிறது என்றால் இந்த சாப்ட்வேரை முயற்சி செய்து பார்க்கவும். இந்த சாப்ட்வேர் கான லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன் உங்களுக்கு தேவை என்றால் அந்த லிங்கை பயன்படுத்தி கூட இந்த சாஃப்ட்வேரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

DOWNLOAD

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply