கூகுள் குரல்வழி தேடலில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் – Technology News

கூகுள் குரல்வழி தேடலில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்

இந்த செய்தியைப் பகிர்க

இணையத் தேடல் வசதியினை தரும் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகள் உட்பட அனைத்து சாதனங்களிலும் குரல்வழி தேடலுக்கான வசதியினையும் வழங்கியுள்ளது.

இதன் மூலம் கூகுள் தேடலானது இலகுபடுத்தப்பட்டுள்ளதுடன், விரைவுபடுத்தப்பட்டுள்ளது.

இப்படியான நிலையில் தற்போது குரல் வழி தேடலுக்கான அப்பிளிக்கேஷனின் ஐகானில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன்படி கூகுளின் G வடிவ லோகோ குறித்த அப்பிளிக்கேஷனை இனங்காட்டக் கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி எழுத்து வடிவ தேடல் பகுதியில் “Say Hey Google” எனும் சொற்தொடர் “Ask Your Assistant” என்பதற்கு பதிலாக தரப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்கள் கூகுள் அப்பின் 10.24 பதிப்பு மற்றும் 10.28 பீட்டா பதிப்பு என்பவற்றில் தரப்பட்டுள்ளன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply