உங்கள் அண்ட்ராய்டு மாப்பிள்ளைக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | musemage – Technology News

உங்கள் அண்ட்ராய்டு மாப்பிள்ளைக்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் | musemage

இந்த செய்தியைப் பகிர்க

செயலியின் அளவு

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி கொள்ளலாம். Musemage என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Paraken Technology Co., Ltd. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 26 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் லுக்குத் தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நாம் எடுக்கக்கூடிய ஒவ்வொரு இமேஜ் மிக அழகாகவும் ரியாலிட்டி ஆகவும் மேலும் கண்களுக்கு கவர்ச்சியாகவும் இருக்கும் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தி எடுக்கக் கூடிய ஒவ்வொரு வீடியோவும் மிக கிளியராக அமையும் மேலும் இந்த அப்ளிகேஷனில் மிக முக்கியமான மற்றும் ஒரு ஸ்பெஷலான ஆப்ஷன் உள்ளது அது வெதர் எஃபெக்ட் ஆகும் இதனைப் பயன்படுத்தி நாம் இருக்கக்கூடிய இமேஜில் தேவையான கிளைமேட் அமைத்துக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷன் style பில்டர்ஸ் ஒரு ஆப்ஷன் உள்ளது இதன் மூலம் நம்முடைய இமேஜை நமக்கு தகுந்த போல் மாற்றிக் கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் மூவி மேஜிக் என்ற ஒரு ஆப்ஷன் உள்ளது இதன் மூலம் நாம் எடுக்கக்கூடிய இமேஜை மாற்றிக் கொள்ளலாம் மேலும் நம் முகத்தில் ஏதேனும் ஒரு தழும்புகள் அல்லது பருக்கள் இருந்தால் அதனை இல்லாமல் முகத்தை அழகாக மாற்றிக் கொள்ளலாம் மற்றும் நம்முடைய முகத்திலுள்ள சுருக்கங்களை மற்றும் கண்கள் மூடி மாற்றிக் கொள்ளலாம் மேலும் நம்முடைய முகத்தை ஸ்மூத்தாக காண்பிக்குமாறு எடுத்துக்கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் brightness ஐ கண்ட்ரோல் செய்து கொள்ளலாம் மேலும் நாம் இருக்கக்கூடிய நார்மல் போட்டோவை ரீஸ்டோர் செய்து கொள்ளலாம் மேலும் இந்த அப்ளிகேஷனில் மிக அதிகமான நன்மைகள் உள்ளது இந்த அப்ளிகேஷன் மூலம் நாம் இருக்கக்கூடிய போட்டோவை கலர் செய்து கொள்ளலாம் மேலும் இதில் கேமரா லென்ஸ் ஸ்பெஷல் எஃபெக்ட் லென்ஸ் ஃபில்டர் lines ஆர்ட் பில்டர் வெதர் ஃபில்டர் equipment பில்டர் கலர் பில்டர் அட்வென்ச்சர் பில்டர் மற்றும் lomo light leakage மூவி பிளாக் அண்ட் white பில்டர்கள் உள்ளன மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும்

பதிவிறக்கம் செய்ய

உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைல் க்கு தேவையான ஒரு சிறந்த போட்டோகிராபி அப்ளிகேஷன் தேவைப்படுகிறது என்றால் இந்த அப்ளிகேஷனை ஒரு முறை முயற்சி செய்து பார்க்கவும். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

DOWNLOAD

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply