வெளியானது iOS 13 beta 7 பதிப்பு: வேகமாக செயற்படுகின்றதா? – Technology News

வெளியானது iOS 13 beta 7 பதிப்பு: வேகமாக செயற்படுகின்றதா?

இந்த செய்தியைப் பகிர்க

ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது.

இவ்வாறான நிலையில் தனது iOS இயங்குதளத்தின் மற்றுமொரு புதிய பதிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது.

iOS 13 beta 7 எனும் குறித்த பதிப்பானது முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iOS 12.4 ஐ விடவும் வேகம் கூடியதா? என்பதை விளக்கும் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வேக ஒப்பீட்டு பரிசோதனையினை மேற்கொண்ட வீடியோவினை iAppleBytes வெளியிட்டுள்ளது.

அவ் வீடியோவினை இங்கே காணலாம்.

iOS 12.4, iOS 13 beta 7 பதிப்புக்கள் iPhone 6S, iPhone 7 மற்றும் iPhone 8 ஆகியவற்றில் நிறுவப்பட்டு இவ் வேக ஒப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply