Nokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது – Technology News

Nokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது

இந்த செய்தியைப் பகிர்க

நோக்கியா நிறுவனம் தனது புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளான Nokia 6.2, Nokia 7.2 என்பவற்றினை அறிமுகம் செய்யவுள்ளது.

இவ் இரு கைப்பேசிகளும் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் Nokia 7.2 கைப்பேசியின் வடிவத்தினை வெளிப்படுத்தக்கூடிய புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இப் படத்தில் கைவிரல் அடையாளத்திற்குரிய சென்சார் ஆனது பிரதான கமெராவிற்கு கீழாக தரப்பட்டுள்ளது.

அத்துடன் இரு கைப்பேசிகளும் 48 மெகாபிக்சல்களை உடைய கமெராக்களை உடையனவாக காணப்படுகின்றன.

இதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி இரு கைப்பேசிகளும் பெர்லினில் அறிமுகம் செய்யப்படலாம் என நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply