செவ்வாய் கிரகத்தில் அணுகுண்டு வீச வேண்டும்: வினோத காரணத்தை கூறிய Elon Musk – Technology News

செவ்வாய் கிரகத்தில் அணுகுண்டு வீச வேண்டும்: வினோத காரணத்தை கூறிய Elon Musk

இந்த செய்தியைப் பகிர்க

Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக விளங்குபவர் Elon Musk.

இவர் அண்மையில் பரபரப்பான கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதாவது செவ்வாய் கிரகத்தில் அணுகுண்டு போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இக் கிரகத்தை மனிதர்கள் வாழக்கூடிய வகையில் மாற்றியமைப்பதற்காகவே இவ்வாறு அணுகுண்டு தாக்குதல் மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அங்கு உறை நிலையில் உள்ள நீர்வளங்களை திரவ நிலைக்கு மாற்ற முடியும் எனவும் அவர் நம்புகின்றார்.

2015 ஆம் ஆண்டு முதல் பில்லியனர்களை நேர்முகம் காணும் நிகழ்வு ஒன்றிலேயே இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply