கருந்துளைகளை கண்டுபிடிக்க தயார் நிலையில் கிறீன்லாந்தின் பாரிய தொலைகாட்டி – Technology News

கருந்துளைகளை கண்டுபிடிக்க தயார் நிலையில் கிறீன்லாந்தின் பாரிய தொலைகாட்டி

இந்த செய்தியைப் பகிர்க

கிறீன்லாந்தானது தனது பாரிய தொலைகாட்டியை செயற்பட தயார் நிலைக்கு கொண்டுவந்திருக்கின்றது.

இதன் மேற்தட்டு மாத்திரம் 12 மீட்டர்கள் விட்டமுடையது.

இதன் நிர்மாணிப்பு பணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

அமெரிக்காவின் வடமேற்கு கரையோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குறித்த இராட்சத தொலைகாட்டியானது தற்போது தொழிற்படு நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன் விண்வெளி தொடர்பான தரவுகளை சேகரிக்கவும் ஆரம்பித்துவிட்டது.

எதிர்காலத்தில் நமது பிரபஞ்சத்துக்கப்பாலுள்ள பாரிய கருந்துளைகளைப் படம்பிடிக்க இது உதவும் என நம்பப்படுகிறது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply