மன அழுத்தத்தை அகற்ற பயன்படுத்தும் மின்னியல் சாதனத்தால் ஆபத்து – Technology News

மன அழுத்தத்தை அகற்ற பயன்படுத்தும் மின்னியல் சாதனத்தால் ஆபத்து

இந்த செய்தியைப் பகிர்க

“மண்டையோட்டுக்குரிய மின்னியல் தொழில்நுட்பம்” என அழைக்கப்படும் தொழில்நுட்பம் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடிவதுடன், மூளையின் செயற்பாட்டுத் திறனையும் அதிகரிக்க முடியும்.

இதற்காக வடிவமைக்கப்பட்ட சாதனத்தில் காணப்படும் இரு மின்வாய்களை மண்டையோட்டுப் பகுதியில் செருகுவதன் மூலம் அதிலிருந்து உருவாக்கப்படும் மின்னோட்டம் மூளைக்குக் கடத்தப்படுவதாலேயே இது செயற்படுகிறது.

இச்சாதனம் பரவலாக ஆன்லைன் சந்தைகளில் விற்பனைசெய்யப்பட்டுவருகிறது.

மக்களும் இதை பரவலாக கொள்வனவு செய்து உபயோகித்து வருகின்றனர்.

ஆனால் அண்மையில் Creativity Research Journal பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வுப் பத்திரிகையில் இச் சாதனம் மிக ஆபத்தானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக இளம் வயதினரில் இது அதீத பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடியதென எச்சரிக்கப்பட்டுள்ளது.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply