விண்வெளியிலிருந்து படம்பிடிக்கப்பட்ட சந்திர கிரகணம் – Technology News

விண்வெளியிலிருந்து படம்பிடிக்கப்பட்ட சந்திர கிரகணம்

இந்த செய்தியைப் பகிர்க

கிரகணங்களை புகைப்படம் பிடிப்பதற்கு விண்வெளியானது ஒரு சிறந்த இடம்.

கடந்த வெள்ளியன்று ஜேர்மனிய விஞ்ஞானியொருவர் புவிக்கப்பால் 250 மைல்கள் தொலைவிலுள்ள தனது தற்காலிக வதிவிடத்திலிருந்து சந்திர கிரகணத்தைப் படம்பிடித்துள்ளார்.

இவரைப் போன்று விண்வெளியில் வசிக்கும் பலர் ஒரு நாளைக்குப் பல தடவைகள் சந்திரனை பார்க்க நேரிடுகிறது. காரணம் அவர்கள் ஒவ்வொரு 90 நிமிடத்திற்கு ஒரு தடவை புவியைச் சுற்றிவருகின்றனர். அவர்களது பார்வை முகில்களையும் தாண்டியுள்ளது.

இம் முகில்கள் புவியிலிருந்து பார்ப்போருக்கு தெளிவற்ற விம்பங்களையே காட்டுகின்றது.

இவர் தான் படம்பிடித்த சந்திரனின் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

– இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Advertisement

Recommended For You

About the Author: Oviya

Leave a Reply