Oviya – Technology News

யூடியூப்பினால் பெண் ஒருவருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்

பல தெரியாக விடயங்களை அறிந்துகொள்வதற்கு யூடியூப் வீடியோ தளமானது இன்று பெரிதும் உதவிகரமானதாக இருக்கின்றது. இத்தளத்தில் உள்ள உதவியுடன் பெண் ஒருவர் பெற்ற பேரதிர்ஷ்டம் தொடர்பில் தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வைரத்தினை எப்படி அடையாளம் காண்பது எனும் வீடியோவினை யூடியூப் தளத்தில்... Read more »

பல வருடங்களாக இயங்கிய உலகின் முதலாவது வெப் கமெரா நிறுத்தப்படுகின்றது

தொடர்ச்சியாக 25 வருடங்கள் இயங்கிக்கொண்டிருந்த உலகின் முதலாவது வெப் கமெரா தற்போது நிறுத்தி வைக்கப்படவுள்ளது. Fogcam என அழைக்கப்படும் இக் கமெரா 1994 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் 30 ஆம் திகதி முதல் நிறுத்திவைக்கப்படவுள்ளது. காலநிலை மாற்றங்களை... Read more »

Advertisement

கூகுளின் Hangouts சேவை நிறுத்தம்: எனினும் இவர்கள் பயன்படுத்தலாம்

கூகுள் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் Hangouts Chat எனும் சேவையை அறிமுகம் செய்திருந்தது. இதன் ஊடாக வீடியோ சட், ஆடியோ சட் மற்றும் குறுஞ்செய்திகள் என்பவற்றினை பரிமாறிக்கொள்ள முடியும். இதற்காக ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை கொண்டிருந்தால் மாத்திரம் போதுமானது. இவ்வாறான சேவையினை கூகுள்... Read more »

செவ்வாய் கிரகத்தில் அணுகுண்டு வீச வேண்டும்: வினோத காரணத்தை கூறிய Elon Musk

Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக விளங்குபவர் Elon Musk. இவர் அண்மையில் பரபரப்பான கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது செவ்வாய் கிரகத்தில் அணுகுண்டு போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இக் கிரகத்தை மனிதர்கள் வாழக்கூடிய வகையில் மாற்றியமைப்பதற்காகவே இவ்வாறு அணுகுண்டு... Read more »

சைகை மொழியை அடையாளம் காணும் மென்பொருளை உருவாக்கும் கூகுள்

கை மூலம் காட்டப்படும் சைகைகளை அடையாளம் கண்டு ஒலி வடிவில் வெளியிடக்கூடிய மென்பொருள் ஒன்றினை உருவாக்கி வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சில மென்பொருட்கள் தற்போது டெக்ஸ்டாப் மற்றும் லேப்டொப் கணினிகளில் பயன்பாட்டில் உள்ளன. எனவே கூகுள் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்கான மென்பொருளையே... Read more »

வெப்பநிலை அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்தும் பசுக்கள்: தடுக்க புதிய நுட்பம்

உலக அளவில் சடுதியாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்தினால் வறட்சிநிலை உருவாகி வருகின்றது. இதனால் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு நிவாரணமாக மென்சிவப்பு நிற கடற்பாசியை பசுக்களுக்கு உணவாக வழங்கி வந்தால் அது காலநிலை மாற்றங்களுடன் போராடும் என அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.... Read more »

சீனாவை சேர்ந்த பல கணக்குகளை நீக்கியது டுவிட்டர்

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் அண்மைக்காலமாக பல கணக்குகளை நீக்கி வருகின்றன. போலித்தகவல்களை பரப்புதல், வெறுக்கத்தக்க தகவல்களை பகிருதல் போன்ற காரணங்களுக்காக இவ்வாறு கணக்குகள் நீக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது டுவிட்டர் நிறுவனம் சீனாவை சேர்ந்த பல கணக்குகளை நீக்கியுள்ளது. ஹொங்ஹொங் தொடர்பாக... Read more »

அட்டகாசமான ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்தது Motorola

ஒரு காலத்தில் கைப்பேசி வடிவமைப்பில் நோக்கியா நிறுவனத்திற்கு போட்டியாக திகழ்ந்த Motorola நிறுவனம் பின்னர் கைப்பேசி வடிவமைப்பில் இருந்து ஒதுங்கியிருந்தது. எனினும் ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவினை தொடர்ந்து அவ்வப்போது புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாக Motorola One... Read more »

அணுகுண்டு போன்று சேதத்தை ஏற்படுத்தக்கூடிய சைபர் தாக்குதல்: அதிர்ச்சி தகவல்

இன்று உலகம் முழுவதும் பரந்து வாழும் மக்கள் மிகவும் அச்சம் கொள்வதென்றால் அது அணுகுண்டுத்தாக்குதலுக்காக இருக்கும். ஆனால் அதேபோன்றதொரு தாக்கத்தை பிரம்மாண்டமான சைபர் தாக்குதலும் ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது உலக சனத்தொகையில் பெரும்பாலான மக்கள் இணைய வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களை... Read more »

ஆப்பிளின் புதிய iOS 13 beta 7 ஐபோனின் மின்கலப் பாவனையை பாதிக்கின்றதா?

ஆப்பிள் நிறுவனம் கடந்த வாரம் மொபைல் சாதனங்களுக்கான iOS 13 beta 7 எனும் புதிய பதிப்பினை வெளியிட்டிருந்தது. இப் பதிப்பானது முன்னைய iOS 12.4 பதிப்பினை விடவும் வேகமாக செயற்படுகின்றதா என பரிசோதிக்கப்பட்ட வீடியோ ஒன்று iAppleBytes இனால் வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும்... Read more »