Auto News – Technology News

கோனா எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்த நிறுவனம்

25.3 லட்சம் ரூபாய் விலையில் கோனா electrical காரை ஹூண்டாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. கொரிய கார் நிறுவனமான ஹூண்டாய் நாட்டின் முதல் முழு மின்சார வாகனமான கோனாவை ரூ. 25,30,000 விலையில் அறிமுகபடுத்தி உள்ளது. 6.10 மணி நேரத்தில் கோனா electrical கார்... Read more »

புதிய பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனுடன் வெளியாகும் 2018 மாருதி எர்டிகா

மாருதி சுசுகி நிறுவனத்தின் 2018 எர்டிகா கார் புதுவித என்ஜின் ஆப்ஷனுடன் விரைவில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. மாருதி சுசுகி நிறுவனத்தின் புதிய எர்டிகா கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் துவக்க விலை ரூ.7.44 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.... Read more »

Advertisement

சார்ஜ் இல்லாமல் பயணிக்கும் கார்! விலை எவ்வளவு தெரியுமா?

லைட் இயர் எனும் நிறுவனம், சூரிய சக்தி மூலம் தானாக சார்ஜ் செய்து கொள்ளும் வசதியை கொண்ட லைட் இயர் ஒன் எனும் கார்களை வடிவமைத்துள்ளது. இந்த கார்களின் கூரைகளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் மற்றும் பேட்டரிகள் மூலம் தொடர்ச்சியாக 500 மைல்கள் (805... Read more »

Lamborghini Huracán Performante இன் சிறப்பம்சங்கள்!

உலகின் அதி சிறந்த கார் வகைகளுள் Lamborghini நிறுவனத்தின் கார்களும் உள்ளடங்குகின்றன. இந்நிறுவனம் தற்போது Huracán Performante எனும் புதிய காரினை அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ஜெனீவாவில் இடம்பெற்ற International Motor Show நிகழ்வில் இக் காரின் சிறப்பம்சங்கள் சில வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி 5.2... Read more »

அப்டேட் செய்யப்பட்ட Tesla Model S 100D காரின் அதிரடி நன்மை!

Tesla நிறுவனம் Model S எனும் காரை ஏற்கனவே அறிமுகம் செய்திருந்தது. மின்கலத்திலும் இயங்கக்கூடிய இந்த காரானது ஒரு செய்யப்பட்ட சார்ஜில் குறைந்தளவு தூரமே பயணிக்கக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் தற்போது அறிமுகம் செய்யப்பட்ட Tesla Model S 100D எனும் புதிய காரானது ஒரு... Read more »

தானியங்கி கார் தொழில்நுட்பத்திற்கு 1 பில்லியன் டொலர் ஒதுக்கிய முன்னணி நிறுவனம்

கூகுள் உட்பட பல்வேறு நிறுவனங்கள் தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சியில் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கியிருந்தன. இவற்றில் சில நிறுவனங்கள் வெற்றி கண்டு கார்கள் பரிசோதனை நிலையில் காணப்படுகின்றன. வேறு சில நிறுவனங்கள் இடையில் இம் முயற்சியை கைவிட்டிருந்தன. இவ்வாறான நிலையில் அமெரிக்காவினை தளமாகக் கொண்டு... Read more »

புதிதாக அறிமுகமாகும் Faraday Future FF91 காரின் விலை எவ்வளவு தெரியுமா?

சீனாவினை தளமாகக் கொண்டு செயற்படும் Faraday நிறுவமானது Faraday Future FF91 புதிய கார் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. இக் கார் அறிமுகமாக முன்னரே சுமார் 64,000 வரையானவர்கள் முற்பதிவு செய்துள்ளார்கள். எனினும் இக் காரின் விலை தொடர்பான தகவல்கள் வெளியாகாமலேயே இருந்தது. ஆனால்... Read more »