Computing – Technology News

அசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் எஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்னாப்டிராகன் 8cx 7 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி புக் எஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய சாதனம் விண்டோஸ்... Read more »

மனிதர்களின் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய புதிய கணினி மென்பொருள்

மனிதர்களின் உண்மையான மற்றும் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய கணினி மென்பொருள் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது ஒருவரின் முக அசைவுகளை துல்லியமாக அறிந்துகொண்டு அவர் போலியாக பேசுகின்றாரா அல்லது உண்மையை பேசுகின்றாரா என்பதை கணிக்கக்கூடியதாக இருக்கின்றது. இதற்காக ஒவ்வொரு அசைவுகளையும் வீடியோ பதிவு செய்யக்கூடிய... Read more »

Advertisement

பல கோடிக்கு விற்கப்பட்ட உலகின் முதலாவது ஆப்பிள் கணினி

ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்கள் உலகத்தரம் வாய்ந்தவையாக காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் அந்நிறுவனம் முதன் முறையாக உருவாக்கிய கணினியானது ஏலம் விடப்பட்டுள்ளது. இக் கணினியானது பிரித்தானியாவில் உள்ள பிரபல ஏல நிறுவனமான Christie இனால் கடந்த மே மாதம் 23 ஆம் திகதி ஏலம்... Read more »

விண்டோஸ் 10 கணினிகளின் File Explorer இல் Dark Mode வசதியை தோற்றுவிப்பது எப்படி?

தற்போது Dark Mode வசதியானது கணினிகள், மொபைல் சாதனங்கள் என்பவற்றில் பயன்படுத்தப்படும் அப்பிளிக்கேஷன்களில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதேபோன்று கணினிகளில் கோப்புக்களை சேமிப்பதற்கும், மீண்டும் தேடிப் பயன்படுத்துவதற்கும் தரப்பட்டுள்ள வசதியான File Explorer இலும் Dark Mode வசதியினை பயன்படுத்தலாம். இவ் வசதியினைப் பெற்றுக்கொள்வதற்கு... Read more »

விண்டோஸ் 10 இயங்குதளத்தினை நிறுவுவதற்கு இனி அதிக இடவசதி தேவை

மைக்ரோசொப்ட் நிறுவனத்தினால் இறுதியாக அறிமுகம் செய்யப்பட்ட இயங்குதளமாக விண்டோஸ் 10 காணப்படுகின்றது. இவ் இயங்குதளத்தினை கணினியில் நிறுவுவதற்கு 16GB தொடக்கம் 20GB வரையான சேமிப்பு வசதி தேவைப்பட்டது. இந்நிலையில் விண்டோஸ் 10 புதிய பதிப்பு ஒன்றினை மைக்ரோசொப்ட் நிறுவனம் வெளியிடவுள்ளது. இப் பதிப்பு எதிர்வரும்... Read more »

விண்டோஸ் 10 இயங்குதளத்தில் வெப் கமராவினை செயற்படாது முடக்குவது எப்படி?

ஹேக்கர்கள் எம்மை அறியாமலேயே எமது கணினிகளில் உள்ள வெப் கமெராக்களை ஆன் செய்து கண்காணிக்கும் வல்லமை உடையவர்கள். இதற்காகவே அனேகமானவர்கள் தமது கணினி சாதனங்களின் கமெராக்களை ஸ்டிக்கர்கள் கொண்டு மறைத்திருப்பார்கள். இதனை தவிர இயங்குதளங்களிலும் கமெராக்களை முடக்கி வைப்பதற்கு வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன்படி விண்டோஸ்... Read more »

உங்கள் கணினியில் கணினியில் போல்டர் லாக் செய்வதற்கு சிறந்த சாஃப்ட்வேர்

Software பற்றி உங்கள் கணினியில் நீங்கள் ஃபோல்டர் லாக் செய்ய வேண்டுமென்றால் இந்த சாப்ட்வேர் நிச்சயம் உங்களுக்கு தேவைப்படும் இந்த சாப்ட்வேரை avnsoft Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது மேலும் இதற்கு Anvi Folder Locker என்று பெயர் வைத்துள்ளனர் இந்த சாப்ட்வேர் பதிமூணு... Read more »

உலகின் சிறிய மற்றும் சக்திவாயந்த லேப்டாப் அறிமுகம் செய்த அசுஸ்

அசுஸ் நிறுவனம் உலகின் சிறிய லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. தாய்வானை சேர்ந்த தொழில்நுட்ப நிறுவனமான அசுஸ் இந்தியாவில் புதிய சென்புக் சீரிஸ் லேப்டாப் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. சென்புக் 15 (UX533), சென்புக் 14 (UX433) மற்றும் சென்புக் 13 (UX333)... Read more »

டெல் நிறுவனம் அறிமுகம் செய்யும் புத்தம் புதிய ஹைபிரிட் லேப்டொப்

உலகின் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனமான டெல் Latitude 7400 லேப்டொப்பின் புதிய பதிப்பு ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது. இக் கணினியில் இதுவரை இல்லாது புதிய வசதி ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளது. அதாவது உறங்கு நிலையில் குறித்த லேப்டொப் இருக்கும்வேளையில் அதனை பயன்படுத்துவதற்கு எவராவது நெருங்கும்போது... Read more »

12.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட சியோமி Mi நோட்புக் ஏர் வெளியானது

சியோமி நிறுவனம் 12.5 இன்ச் டிஸ்ப்ளே, இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் கொண்ட Mi நோச்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. சியோமி நிறுவனம் 12.5 இன்ச் டிஸ்ப்ளே கொண்ட Mi நோட்புக் ஏர் மாடலை அறிமுகம் செய்துள்ளது. புதிய நோட்புக் மாடல் இன்டெல்... Read more »