Computing – Page 2 – Technology News

அதிநவீன புதிய அம்சங்களுடன் புதிய ஆப்பிள் ஐபேட் ப்ரோ அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய 2018 ஐபேட் ப்ரோ சாதனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் 2018 ஐபேட் ப்ரோ டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஐபேட் ப்ரோ மாடலில் எவ்வித பட்டன்களும் வழங்கப்படவில்லை, ஐபோன் X மாடலில் அறிமுகம் செய்யப்பட்டதை... Read more »

புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்யப்பட்ட மேக் மினி அறிமுகம்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மேக் மினி கம்ப்யூட்டர் ஆப்பிள் அக்டோபர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் அக்டோபர் நிகழ்வில் அந்நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய மேக் மினி அறிமுகம் செய்யப்பட்டது. புதிய போர்டபிள் கம்ப்யூட்டரில் 8ம் தலைமுறை பிராசஸர்கள் அதிகபட்சம் 8 கோர்களுடன்... Read more »

Advertisement

அதிரடி அம்சங்களுடன் புத்தம் புது மேக்புக் ஏர் அறிமுகம் செய்த ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் அக்டோபர் நிகழ்வில் புத்தம் புதிய மேக்புக் ஏர் லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மேக்புக் ஏர் முந்தைய மாடல்களை விட அதிக அம்சங்களை புதிதாக கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் அக்டோபர் நிகழ்வில் புத்தம் புதிய மேக்புக் ஏர் லேப்டாப் முதல் சாதனமாக... Read more »

இன்றும் சீராக இயங்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் ரூ.2 கோடிக்கு விற்பனையானது

ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து இன்றும் சீராக இயங்கும் ஆப்பிள் 1 கம்ப்யூட்டர் சுமார் இரண்டு கோடி ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்னியாக் ஆகியோர் இணைந்து முதன் முதலாக ஆப்பிள்-1 கம்ப்யூட்டரை ஏப்ரல் 1976-ம்... Read more »

விரைவில் அமேசானில் விற்பனைக்கு வரும் Mi பேன்ட் 3

சியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகமாக இருக்கும் நிலையில் இதன் விற்பனை சார்ந்த விவரம் வெளியாகியுள்ளது. சியோமி நிறுவனத்தின் Mi பேன்ட் 3 சாதனம் இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், புதிய ஸ்மார்ட் ஃபிட்னஸ் பேன்ட்... Read more »

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினை கொண்ட 2 புரோசசர்களை அறிமுகம் செய்தது கூகுள்

கூகுள் நிறுவனம் தனது தேடற்பொறியின் வினைத்திறனை அதிகரிக்க முனைப்புக்காட்டி வருகின்றது. இதற்காக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட கணினிகளை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் ஒரு கட்டமாக இத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இரு புரோசசர்களை அறிமுகம் செய்துள்ளது. இவை இரண்டும் மிகவும் சிறியதாகவும், மெல்லியதாகவும்... Read more »

ஆப்பிள் நிறுவனத்தின் அதிரடி முடிவு

ஆப்பிள் நிறுவனத்தின் MacBook Pro மடிக்கணினிகள் உலகளவில் அதிகம் விற்பனையாகியிருந்தன. அந்நிறுவனம் 2015ம் ஆண்டில் USB-C வகை போர்ட்டினைக் கொண்ட MacBook Pro மடிக்கணினியினை அறிமுகம் செய்திருந்தது. தற்போது வரைக்கும் இக் கணினிக்கான கேள்வி குறையவில்லை. எனினும் எதிர்காலத்தில் இவ் வகை மடிக்கணினியினை உற்பத்தி... Read more »

உலகின் அதிக வேகம் கொண்ட சூப்பர் கம்பியூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது

உலகிலேயே உள்ள சூப்பர் கணினிகளுள் அதிக வேகமாக செயற்படக்கூடிய புதிய கணினியை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர். இக் கணினியானது ஒரு செக்கனில் 200,000 ட்ரில்லியன் கணிப்புக்களை செய்யும் ஆற்றலைக் கொண்டுள்ளது. மேலும் 10 பீட்டா பைட் சேமிப்புக் கொள்ளளவினையும் உள்ளடக்கியுள்ளது. Summit... Read more »

ஏலத்திற்கு வருகிறது மிகவும் அரிதான Apple-1 கணினி

தனிநபர் கணினி வடிவமைப்பிற்கு அடித்தளமிட்ட Apple-1 கணினியினை Foundation for Amateur International Radio Service எனும் நிறுவனம் ஏலத்திற்கு விட்டுள்ளது. இக் கணினியானது ஆப்பிள் நிறுவனத்தின் Wozniak மற்றும் Steve Jobs ஆகியோர் தொழில்நுட்ப உலகில் காலடி பதித்தபோது உருவாக்கப்பட்டதாகும். Duston 2... Read more »

அன்ரோயிட் டேப்லட்களில் விரைவில் மாற்று இயங்குதளம்

கூகுள் நிறுவனம் அன்ரோயிட் இயங்குதளம் உட்பட Chrome OS எனும் இயங்குதளத்தினையும் வடிவமைத்துள்ளது. இவ் இயங்குதளமானது கூகுள் நிறுவனத்தினால் உருவாக்கப்படும் Chromebook லேப்டொப் சாதனங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விரைவில் இவ் இயங்குதளமானது டேப்லட் சாதனங்களிலும் பயன்படுத்தப்படவுள்ளது. தற்போது வரைக்கும் அனேகமான டேப்லட்களில் அன்ரோயிட் இயங்குதளம்... Read more »