Creatives – Technology News

உலகின் முதல் ரோபோ செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்த நாடு

சீனாவில் சின்ஹுவா என்ற செய்தி ஊடகம், உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி தொகுப்பாளரை அறிமுகம் செய்துள்ளது. Artificial Intelligence எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் சீனாவில் உள்ள சின்ஹுவா என்ற செய்தி நிறுவனம், சோகோவ் என்ற... Read more »

கட்டுமானப்பணியில் இறங்கிய ரோபோக்கள்

ஒரே இரவில் கண்ணாடியிழைகளைப் பயன்படுத்தி பாரிய கூடொன்று கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இது இயற்கையில் கட்டியெழுப்பப்பட்ட கூடல்ல. பைபர்போட்ஸ் (Fiberbots) எனப்படும் ரோபோக்களினாலேயே கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. இவ்வகை ரோபோக்கள் எதிர்காலத்தில் கட்டட மற்றும் பால கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு பைபெர்போட்ஸ் ரோபோக்களும் 30 சென்ரிமீட்டர்... Read more »

Advertisement

மன அழுத்தத்தை அகற்ற பயன்படுத்தும் மின்னியல் சாதனத்தால் ஆபத்து

“மண்டையோட்டுக்குரிய மின்னியல் தொழில்நுட்பம்” என அழைக்கப்படும் தொழில்நுட்பம் மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடிவதுடன், மூளையின் செயற்பாட்டுத் திறனையும் அதிகரிக்க முடியும். இதற்காக வடிவமைக்கப்பட்ட சாதனத்தில் காணப்படும் இரு மின்வாய்களை மண்டையோட்டுப் பகுதியில் செருகுவதன் மூலம் அதிலிருந்து உருவாக்கப்படும் மின்னோட்டம் மூளைக்குக் கடத்தப்படுவதாலேயே இது... Read more »

புற்றுநோய்க் கலங்களின் வளர்ச்சியை கண்காணிக்க புதிய தொழில்நுட்பம்

விஞ்ஞானிகள் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற்றுநோய்க் கலங்கள் எவ்வாறு விருத்தியடைகின்றன என்பதுபற்றி கண்காணித்துள்ளனர். இப் புதிய தொழில்நுட்பம் Revolver (Repeated Evolution of Cancer) என அழைக்கப்படுகிறது. இங்கு புற்றுநோய்க் கலங்களில் ஏற்படும் DNA விகாரங்களின் போக்கு அறியப்பட்டு, வருங்காலத்தில் எவ்வாறான... Read more »

பல மடங்கு துல்லியமாகப் படம்பிடிக்கக்கூடிய நவீன தொலைகாட்டி உருவாக்கம்

Giant Magellan Telescope (GMT) ஆனது உலகின் மிகப்பெரிய தொலைகாட்டி. இது 2024 இல் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதைப் பயன்படுத்தி வானியலாளர்கள் பண்டைய பிரஞ்சம் மற்றும் அந்நிய உயிர்கள் பற்றி ஆராய முடியும் என நம்பப்படுகிறது. Chilean மலைத்தொடரில் கட்டுமானப் பணியாளர்கள் இவ் $US 1... Read more »

நீண்ட கால்களால் நடனம் ஆடக்கூடிய புதிய ரோபோ உருவாக்கம்

நடனமாடக்கூடிய ரோபோக்கள் ஏற்கணவே உருவாக்கப்பட்டுள்ளன. எனினும் தற்போது முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்தினைக் கொண்ட புதிய ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. டோக்கியோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. நடனத்தில் உலக சாதனையை முறியடிக்கும் அளவிற்கு துல்லியமாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்... Read more »

உலகிலேயே பெரிய 3டி பிரிண்ட் சிற்பத்தை உருவாக்கி சாதனை

பிரிண்டிங் தொழில்நுட்பத்தில் சில வருடங்களுக்கு முன்னர் அறிமுகமான முப்பரிமாண பிரிண்ட் தொழில்நுட்பம் விரைவாக வளர்ச்சி கண்டு வருகின்றது. இந்நிலையில் James Bruton என்பவர் உலகிலேயே மிகப்பெரிய 3டி பிரிண்ட் மனிதனை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இவர் ரோபோக்கள் உட்பட பல்வேறு உருவங்களை 3டி பிரிண்ட்... Read more »

தொலைக்காட்சி தொகுப்பாளரான உலகின் முதல் ரோபோ

ஜப்பான் விஞ்ஞானிகள் தயாரித்துள்ள ரோபோ ஒன்று, தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிய உள்ளது. ஜப்பானில் உள்ள ஒசாகா பல்கலைக் கழகத்தை சேர்ந்த ரோபாடிக் ஆய்வகத்தில், வரவேற்பாளர் வேலைக்காக ரோபோ ஒன்று உருவாக்கப்பட்டது. இதனை, ஆய்வக இயக்குனர் ஹிரோஷி இசிகுரோ உருவாக்கினார். அதன் பின்னர், நவீன தொழில்நுட்பத்தைப்... Read more »

ஊழலைக் கண்டுபிடிக்க புதிய ரோபோ

ஸ்பெயின் நாட்டில் ஊழல் குறித்த தகவல்களைத் தெரிவிக்க புதிய ரோபோ ஒன்றை நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஸ்பெயின் நாட்டில் உள்ள வல்லாடோலித் பல்கலைக்கழகம், மனிதர்கள் செய்யும் ஊழலைக் கண்டுபிடிக்கும் வகையில் ரோபோக்களை உருவாக்கியுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இந்த ரோபோவிடம், நாம் வியாபாரம்... Read more »

இழந்த பார்வையை மீட்டுத்தரும் இலத்திரனியல் நுணுக்குக்காட்டி

அமெரிக்காவில் உள்ள Rice பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களும் பொறியியலாளர்களும் இணைந்து நுணுக்குக்காட்டி ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இலத்திரனியல் நுணுக்குக்காட்டி வகையை சேர்ந்ததாகவும், தட்டையாகவும் இருக்கும் இச் சாதனத்தினால் இழந்த பார்வையை மீட்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த நுணுக்குக்காட்டி மூளையின் மேற்பரப்பில்... Read more »