Games – Technology News

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்தது ஈராக் அரசு..!

பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஈராக் நாடாளுமன்ற தடை செய்துள்ளது. ஈராக் நாடாளுமன்றத்தில், இளைஞர்கள் பப்ஜி போன்ற விளையாட்டுகளுக்கு பெருமளவில் அடிமையாகி உள்ளதால் அவற்றை தடைவிதிக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. அதனை ஏற்று கொண்ட ஈராக் அரசு, சில ஆன்லைன்... Read more »

ஆண்ட்ராய்ட் மொபைல்கள் தேவையான சிறந்த action adventure கேம் | Full Metal Monster

கேமின் அளவு உங்கள் ஆண்டில் மக்களுக்கு ஒரு சிறந்த ஃபைட்டிங் கேம் விளையாட வேண்டும் என்று நினைத்தால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும். FULL METAL MONSTERS என்று சொல்லக்கூடிய இந்த கேமை AI GAMES FZ என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.... Read more »

Advertisement

உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த கேம் | PLANET HUNTER

கேமின் அளவு உங்களுடைய ஸ்மார்ட்போனில் ஒரு சிறந்த சூட்டிங் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை இன்ஸ்டால் செய்யவும். Planet Hunter என்று சொல்லக்கூடிய இந்த கேமை G4M என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 29 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த... Read more »

பிளே ஸ்டேஷனில் பப்ஜி வெளியானது

சோனி பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோலில் பப்ஜி கேம் வெளியிடப்பட்டது. பிளே ஸ்டேஷனுக்கென பப்ஜி பிரத்யேக அம்சங்களை கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன்களில் அதிக பிரபலமான கேமாக இருக்கும் பப்ஜி பிளே ஸ்டேஷன் 4 கேமிங் கன்சோலில் வெளியிடப்பட்டது. பல்வேறு வெர்ஷன்களில் வெளியிடப்பட்டு இருக்கும் பப்ஜி... Read more »

பிளே ஸ்டேஷனில் பப்ஜி வெளியீட்டு தேதி

பிளே ஸ்டேஷனில் பப்ஜி கேமின் வெளியீட்டு தேதி அமேசான் மூலம் தெரியவந்து இருக்கிறது. ஸ்மார்ட்போன்களில் பிரபலமாக இருக்கும் பப்ஜி கேம் பிளே ஸ்டேஷன் 4 சாதனத்திற்கு வழங்கப்பட இருக்கும் நிலையில் இதன் வெளியீட்டு தேதி அமேசான் மூலம் தெரியவந்துள்ளது. முன்னதாக வெளியான தகவல்களில் நவம்பர்... Read more »

விற்பனையில் புதிய சாதனை படைத்தது PlayStation 4

ஹேம் பிரியர்களுக்கு என்று சோனி நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட சாதனமே PlayStation ஆகும். இச் சாதனம் வெவ்வேறு பதிப்புக்களாக அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. இவற்றில் PlayStation 4 பதிப்பானது உலகளாவிய ரீதியில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. இதன்படி சுமார் 76.5 மில்லியன் PlayStation 4... Read more »

ஹேம் பிரியர்களுக்கு புதிய அனுபவத்தினை வழங்க வருகின்றது Pokemon GO Weather

உலகில் உள்ள பல்வேறு தரப்பு ஹேம் பிரியர்களையும் தன்பக்கம் ஈர்த்திருந்த போக்கிமேன் கோ எனும் ஹேமினைப் பற்றி அறிந்திராதவர்கள் இருக்க முடியாது. அந்த அளவிற்கு புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்டிருந்ததுடன் பல்வேறு விபத்துக்களுக்கும் காரணமாக அமைந்திருந்தது. எனினும் அதன் பின்னர் சில பதிப்புக்களும் வெளியிடப்பட்டிருந்தன. இந்நிலையில்... Read more »

Super Mario Run ஹேம் பிரியர்களுக்கு இதோ ஒரு வரப்பிரசாதம்

கணனி ஹேம் பிரியர்களின் பலத்த வரவேற்பினைப் பெற்ற ஹேம்களில் ஒன்றாக Super Mario Run காணப்படுகின்றது. Nintendo நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட ஹேமில் விரைவில் சில வரப்பிரசாதங்கள் பயனர்களுக்கு அளிக்கப்படவுள்ளது. இதன்படி புதிய பதிப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ள அதேவேளை அதனைக் கொள்வனவு செய்வதற்கான... Read more »

தனியாக பேய்படம் பார்க்க வேண்டும்… மனித உயிர்களை பறிக்கும் Blue Whale Game: பெற்றோர்களே உஷார்

இன்றைய இளையதலைமுறையினரை ஆட்டிவிக்க வந்துள்ளது ப்ளூவேல்(Blue Whale) கேம். இந்த விளையாட்டை, செயலி போல பதிவிறக்கம் செய்து விளையாட முடியாது, ஆன்லைனில் மட்டுமே விளையாட முடியும். வித்தியாசம்,த்ரில் என்று சுற்றும் டீன்ஏஜ்களை குறி வைத்து விளையாடப்படும் இந்த விளையாட்டு ரஷ்யாவில் இருந்து தோன்றியதாக சொல்லப்படுகிறது.... Read more »

Pokemon Go ஹேமின் புதிய பதிப்பு அறிமுகம்!

கடந்த வருடம் அறிமுகமாகிய Pokemon Go ஹேம் ஆனது குறுகிய காலத்தில் உலகெங்கும் பிரபல்யமடைந்திருந்தது. ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்ட இக் ஹேமினால் விபத்துக்களும் ஏற்பட்டதை தொடர்ந்து எதிர்மறையான விமர்சனங்களும் எழுந்தன. எவ்வாறெனினும் தற்போது வரை இக்ஹேமிற்கு சிறந்த வரவேற்பு காணப்படுகின்றது. இதனைக் கருத்தில்... Read more »