Internet – Technology News

யூடியூப்பினால் பெண் ஒருவருக்கு கிடைத்த பேரதிர்ஷ்டம்

பல தெரியாக விடயங்களை அறிந்துகொள்வதற்கு யூடியூப் வீடியோ தளமானது இன்று பெரிதும் உதவிகரமானதாக இருக்கின்றது. இத்தளத்தில் உள்ள உதவியுடன் பெண் ஒருவர் பெற்ற பேரதிர்ஷ்டம் தொடர்பில் தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது வைரத்தினை எப்படி அடையாளம் காண்பது எனும் வீடியோவினை யூடியூப் தளத்தில்... Read more »

கூகுளின் Hangouts சேவை நிறுத்தம்: எனினும் இவர்கள் பயன்படுத்தலாம்

கூகுள் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் Hangouts Chat எனும் சேவையை அறிமுகம் செய்திருந்தது. இதன் ஊடாக வீடியோ சட், ஆடியோ சட் மற்றும் குறுஞ்செய்திகள் என்பவற்றினை பரிமாறிக்கொள்ள முடியும். இதற்காக ஜிமெயில் மின்னஞ்சல் முகவரியை கொண்டிருந்தால் மாத்திரம் போதுமானது. இவ்வாறான சேவையினை கூகுள்... Read more »

Advertisement

சைகை மொழியை அடையாளம் காணும் மென்பொருளை உருவாக்கும் கூகுள்

கை மூலம் காட்டப்படும் சைகைகளை அடையாளம் கண்டு ஒலி வடிவில் வெளியிடக்கூடிய மென்பொருள் ஒன்றினை உருவாக்கி வருவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இவ்வாறான சில மென்பொருட்கள் தற்போது டெக்ஸ்டாப் மற்றும் லேப்டொப் கணினிகளில் பயன்பாட்டில் உள்ளன. எனவே கூகுள் நிறுவனம் மொபைல் சாதனங்களுக்கான மென்பொருளையே... Read more »

சீனாவை சேர்ந்த பல கணக்குகளை நீக்கியது டுவிட்டர்

பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்கள் அண்மைக்காலமாக பல கணக்குகளை நீக்கி வருகின்றன. போலித்தகவல்களை பரப்புதல், வெறுக்கத்தக்க தகவல்களை பகிருதல் போன்ற காரணங்களுக்காக இவ்வாறு கணக்குகள் நீக்கப்பட்டு வருகின்றன. இவற்றின் தொடர்ச்சியாக தற்போது டுவிட்டர் நிறுவனம் சீனாவை சேர்ந்த பல கணக்குகளை நீக்கியுள்ளது. ஹொங்ஹொங் தொடர்பாக... Read more »

பேஸ்புக் மெசஞ்சர் உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு

பேஸ்புக் நிறுவனம் குறுஞ்செய்திகளை அனுப்பவும், வீடியோ மற்றும் ஆடியோ வடிவிலான உரையாடல்களை மேற்கொள்ளவும் பேஸ்புக் மெசஞ்சர் எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே. இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக மேற்கொள்ளப்படும் ஆடியோ உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தற்போது அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும்... Read more »

ஃபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி

ஃபேஸ்புக் நிறுவனம் 2019 எஃப்8 நிகழ்வில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் ஃபேஸ்புக்கிற்கு புதிய தோற்றம் எஃப்.பி.5 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தது. இது எளிமையாகவும், வேகமாகவும் முன்பை விட சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தது. அந்த... Read more »

கடவுச்சொல் இன்றியே தனது சில சேவைகளில் உள்நுழையும் வசதியை தரும் கூகுள்

பயனர்களின் கணக்குகளை பாதுகாப்பதற்கு கூகுளின் சில சேவைகளை பயன்படுத்தும்போது கடவுச்சொல் வழங்கப்படுவது அவசியமாகும். எனினும் கடவுச் சொற்களை தட்டச்சு செய்வதற்கு குறிப்பிட்ட நேரம் எடுக்கும். இந்த நேர தாமதத்தை தவிர்க்கும் நோக்கில் புதிய முயற்சி ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது கூகுள். இதன்படி தனது சில சேவைகளை... Read more »

பயனர்களின் தகவல்களை வேறு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளும் டுவிட்டர்

இன்று உலக அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக பல நிறுவனங்களும் தமது உற்பத்திகளை சமூகவலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்வதற்கு ஆர்வம்காட்டி வருகின்றன. இப்படியிருக்கையில் சில சமூகவலைத்தளங்கள் தமது விளம்பர ஒப்பந்ததாரர்களுடன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பரிமாறி வருகின்றனர். டுவிட்டர்... Read more »

டுவிட்டர் தளத்தின் பழைய தோற்றத்தினை மீண்டும் பெறுவது எப்படி?

பொதுவாக ஒன்லைன் அப்பிளிக்கேஷன்களின் தோற்றம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றப்பட்டு வருகின்றமை வழக்கமானதாகும். எனினும் பழைய தோற்றங்களில் உள்ள அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தி நன்றாக பழக்கப்பட்டவர்கள் புதிய தோற்றங்களை பயன்படுத்துவதற்கு சற்று தயக்கம் காட்டுவார்கள். இதேபோன்றே டுவிட்டர் தளமும் தனது பழைய தோற்றத்தை மாற்றி... Read more »

மூளை நினைப்பதை இனி டைப் செய்ய முடியும்: பேஸ்புக்கின் அசத்தலான முயற்சி

சமூக வலைளத்தளங்கள் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப உலகில் பல்வேறு புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த வரிசையில் தற்போது மனிதர்கள் நினைப்பதை தானாகவே டைப் செய்யக்கூடிய தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை நேற்றைய தினம்... Read more »