Mobile – Technology News

Nokia 7.2 ஸ்மார்ட் கைப்பேசியின் வடிவம் வெளியானது

நோக்கியா நிறுவனம் தனது புதிய அன்ரோயிட் ஸ்மார்ட் கைப்பேசிகளான Nokia 6.2, Nokia 7.2 என்பவற்றினை அறிமுகம் செய்யவுள்ளது. இவ் இரு கைப்பேசிகளும் இந்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. இந்நிலையில் Nokia 7.2 கைப்பேசியின் வடிவத்தினை வெளிப்படுத்தக்கூடிய புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.... Read more »

நான்கு கமெராக்கள், 20x Zoom என அட்டகாசமாக அறிமுகமாகும் ஸ்மார்ட் கைப்பேசி

ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் முன்னணியில் திகழும் சீன நிறுவனமான Oppo புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. Oppo Reno 2 எனும் குறித்த கைப்பேசியானது இம் மாதம் 28 ஆம் திகதி அளவில் இந்தியாவில் முதன் முறையாக அறிமுகம் செய்யப்படவுள்ளது.... Read more »

Advertisement

வெளியானது iOS 13 beta 7 பதிப்பு: வேகமாக செயற்படுகின்றதா?

ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இவ்வாறான நிலையில் தனது iOS இயங்குதளத்தின் மற்றுமொரு புதிய பதிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. iOS 13 beta 7 எனும் குறித்த பதிப்பானது முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட iOS 12.4 ஐ... Read more »

கலக்ஸி 10 மற்றும் ஐபோன் 11 ஆகியவற்றிற்கிடையில் இப்படி ஒரு ஒற்றுமை

ஆப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தின் பிற்பகுதியில் தனது புதிய ஐபோன்களை அறிமுகம் செய்யவுள்ளது. இதேவேளை சாம்சுங் நிறுவனம் Galaxy S10, Note 10 ஆகிய இரு கைப்பேசிகளை ஏற்கனவே அறிமுகம் செய்துள்ளது. இப்படியான நிலையில் சாம்சுங் கைப்பேசிகளுக்கும் புதிதாக அறிமுகமாகவுள்ள ஐபோன்களுக்கும் இடையிலான... Read more »

5000 எம்.ஏ.ஹெச். பேட்டரியுடன் இணையத்தில் லீக் ஆன ரெட்மி 8

ரெட்மி பிராண்டின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இது ரெட்மி 8 பெயர் கொண்டிருக்கலாம் என தெரிகிறது. சியோமியின் ரெட்மி பிரண்டு புதிதாக ரெட்மி 7 மற்றும் ரெட்மி 7ஏ ஸ்மார்ட்போன்களை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்சமயம் M1908C3IC என்ற மாடல்... Read more »

2019 ஐபோன் வெளியீட்டு விவரங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ஐபோன் மாடல்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களை செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹோல்டுஃபார்ரிலீஸ் (HoldForRelease) என்ற பெயரில் ஐ.ஒ.எஸ். 13 பீட்டா... Read more »

தனது இரண்டாவது 5G கைப்பேசியையும் இவ்வருடம் அறிமுகம் செய்யும் OnePlus

சீனாவை சேர்ந்த பிரபல ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான OnePlus ஆனது ஏற்கனவே இவ் வருட ஆரம்பத்தில் OnePlus 7 எனும் 5G கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மற்றுமொரு 5G கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.... Read more »

தனது கைப்பேசியின் விலையை அதிரடியாக குறைந்த LG: தற்போதைய விலை எவ்வளவு தெரியுமா?

LG நிறுவனம் V35 ThinQ எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை கடந்த வருட இறுதியில் அறிமுகம் செய்திருந்தது. அப்போது இக் கைப்பேசியின் விலையானது 899 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இப்படியான நிலையில் தற்போது குறித்த கைப்பேசியின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது. இதனை தற்போது 399.99 அமெரிக்க... Read more »

எக்சைனோஸ் பிராசஸர், 3 ஜி.பி. ரேமுடன் இணையத்தில் லீக் ஆன சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் புதிய கேலக்ஸி எம்10எஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதில் எக்சைனோஸ் பிராசஸர், 3 ஜி.பி. ரேம் வழங்கப்படுகிறது. சாம்சங் ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகியுள்ளது. இது கேலக்ஸி எம்10எஸ் மாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய... Read more »

256 ஜி.பி. மெமரி கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் – விரைவில் அறிமுகமாகும் என தகவல்

ரியல்மி பிராண்டின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. ரியல்மி எக்ஸ் ஸ்மார்ட்போனின் 256 ஜி.பி. மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் சீனாவின் TENAA வலைத்தளத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த வகையில் ரியல்மி எக்ஸ் 256 ஜி.பி. மெமரி வேரியண்ட்... Read more »