Other Tech – Technology News

OLED டிஸ்ப்ளே கொண்ட ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 அறிமுக விவரம்

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 சாதனத்தின் அறிமுக விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் 4 மாடலை எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிள்ப்ளேவுடன் அறிமுகம் செய்தது. இதில் ஃபால் டிடெக்‌ஷன் வசதி வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள்... Read more »

அமெரிக்க விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்களுக்கு தடை

அமெரிக்காவில் இயங்கி வரும் சில விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிகள் ஆப்பிள் நிறுவனத்தின் சில லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. பேட்டரிகளில் பிழை இருப்பதை ஆப்பிள் சமீபத்தில் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களில்... Read more »

Advertisement

மில்லியன் கணக்கானவர்களின் கைவிரல் ரேகைகள் லீக் ஆனதால் பரபரப்பு

உலக அளவில் பல நிறுவனங்களில் கைவிரல் அடையாள (Finger Print) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பல மில்லியன் கணக்கான கைவிரல் அடையாளங்கள் லீக் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான VPNMentor இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த நிறுவனம்... Read more »

Amazon Echo சாதன உற்பத்தி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

குரல்வழி கட்டளைகள் மூலம் பயனர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிகள் செய்யக்கூடிய சாதனமாக Amazon Echo காணப்படுகின்றது. இச் சாதனத்தினை சீனாவிலுள்ள Foxconn நிறுவனமே வடிவமைத்து வழங்கி வருகின்றது. தற்போது இச் சாதன உற்பத்தி தொடர்பில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது Amazon Echo... Read more »

உலகில் எந்த ஒரு மூலையில் இருப்பவருக்கும் பைல்களை அனுப்ப உதவும் “பயர்பொக்ஸ் சேன்ட்”

எமது கணினியில் அல்லது ஸ்மார்ட் போனில் இருக்கும் வீடியோ, ஆடியோ, அல்லது டாகுமென்ட் போன்ற ஏதாவது ஒன்றை இன்னும் சாதனத்துக்கு அனுப்ப நாம் ப்ளூடூத் அல்லது வை-பை டைரக்ட் போன்ற வசதிகளை பயன்படுத்தி வருகின்றோம். எனினும் அனுப்பக்கூடிய சாதனமும் பெறக்கூடிய சாதனமும் அருகருகில் இருந்தால்... Read more »

வைஃபை, ப்ளூடூத் வசதிகளுடன் விரைவில் அறிமுகமாகும் சோனி வாக்மேன்

சோனி நிறுவனத்தின் புதிய வாக்மேன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் வைஃபை, ப்ளூடூத் வசதிகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சோனி நிறுவனத்தின் வாக்மேன் சாதனங்கள் உலகம் முழுக்க பிரபலமானவையாக இருக்கின்றன. கடந்த மாதம் 40-வது ஆண்டு விழாவை கடந்த சோனி வாக்மேன்... Read more »

ஆப்பிள் கிரடிட் கார்ட்டினை தற்போது பெற்றுக்கொள்ளலாம்

வங்கிகளில் வழங்கப்படும் கிரடிட் கார்ட் போன்று ஆப்பிள் நிறுவனமும் வழங்கவுள்ளதாக ஏற்கணவெ செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தற்போது இக் கிரடிட் கார்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை மக்கள் ஆர்டர் செய்துகொள்ள முடியும். ஆர்டர் செய்தவர்களுக்கான கிரடிட் கார்ட்டினை டெலிவரி செய்வதற்கும் ஆப்பிள் நிறுவனம் ஆரம்பித்துவிட்டது.... Read more »

முடிவுக்கு கொண்டுவரப்படுகின்றது அமேஷானின் Dash Button சேவை

பிரம்மாண்டமான மின் வியாபார சேவையினை வழங்கிவரும் அமேஷான் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்னர் Dash Button எனும் சேவையினை தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்தது. இதற்காக சில பொருட்களின் பெயர்கள் அடங்கிய பொத்தான்களை பயனர்களுக்கு அமேஷான் விற்பனை செய்யும். குறித்த பொருட்கள் ஆர்டர் செய்ய... Read more »

புதிய மைல்கல்லை எட்டி சாதனை படைத்தது Spotify

உலக அளவில் பிரபல்யம் அடைந்த ஒன்லைன் ஆடியோ ஸ்ட்ரீமிங் சேவை வழங்கும் நிறுவனமாக Spotify காணப்படுகின்றது. பல மில்லியன் பயனர்களை தன்னகத்தே கொண்ட இந்நிறுவனம் இவ்வருடம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. அதாவது 2019 ஆம் ஆண்டில் கட்டணம் செலுத்தி இச்சேவையை பெறும் பயனர்களின் எண்ணிக்கை... Read more »

பிரபல வங்கியின் பல மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு

Capital One ஆனது அமெரிக்காவின் வேர்ஜினியாவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் பிரபல வாங்கியாகும். இவ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சுமார் 106 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க புலனாய்விற்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த ஹேக்கிங்குடன் தொடர்புடைய... Read more »