Science – Technology News

செவ்வாய் கிரகத்தில் அணுகுண்டு வீச வேண்டும்: வினோத காரணத்தை கூறிய Elon Musk

Tesla மற்றும் SpaceX நிறுவனங்களின் தலைமை நிறைவேற்று அதிகாரியாக விளங்குபவர் Elon Musk. இவர் அண்மையில் பரபரப்பான கருத்து ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதாவது செவ்வாய் கிரகத்தில் அணுகுண்டு போட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இக் கிரகத்தை மனிதர்கள் வாழக்கூடிய வகையில் மாற்றியமைப்பதற்காகவே இவ்வாறு அணுகுண்டு... Read more »

வெப்பநிலை அதிகரிப்பில் செல்வாக்கு செலுத்தும் பசுக்கள்: தடுக்க புதிய நுட்பம்

உலக அளவில் சடுதியாக ஏற்பட்டுவரும் காலநிலை மாற்றத்தினால் வறட்சிநிலை உருவாகி வருகின்றது. இதனால் மக்கள் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர். இதற்கு நிவாரணமாக மென்சிவப்பு நிற கடற்பாசியை பசுக்களுக்கு உணவாக வழங்கி வந்தால் அது காலநிலை மாற்றங்களுடன் போராடும் என அவுஸ்திரேலிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.... Read more »

Advertisement

அணுகுண்டு போன்று சேதத்தை ஏற்படுத்தக்கூடிய சைபர் தாக்குதல்: அதிர்ச்சி தகவல்

இன்று உலகம் முழுவதும் பரந்து வாழும் மக்கள் மிகவும் அச்சம் கொள்வதென்றால் அது அணுகுண்டுத்தாக்குதலுக்காக இருக்கும். ஆனால் அதேபோன்றதொரு தாக்கத்தை பிரம்மாண்டமான சைபர் தாக்குதலும் ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதாவது உலக சனத்தொகையில் பெரும்பாலான மக்கள் இணைய வசதிகளை பயன்படுத்தி வருகின்றனர். இவர்களை... Read more »

எமது பால்வெளியில் மாத்திரம் இத்தனை பில்லியன் கோள்களா? ஆச்சரியமான தகவல்

நாம் வாழும் பூமி காணப்படும் பால்வெளியில் பூமியைப் போன்று சுமார் 10 பில்லியன் கோள்கள் காணப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாசா நிறுவனத்தின் கெப்லர் தொலைகாட்டி மூலம் பெறப்பட்ட ஆதாரங்களை ஆய்வு செய்த பென் ஸ்டேட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளனர். இவை... Read more »

சந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைந்தது.

புவியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து விலகிய, சந்திராயன்-2 நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்துள்ளது என்று ISRO தெரிவித்துள்ளது! நிலவின் தென் துருவத்தில் கனிம வளங்கள், தண்ணீர் இருக்கின்றதா, அங்கு மனிதன் வாழ்வதற்கு சாதகமான சூழல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய சந்திரயான்... Read more »

பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தவுள்ள விண்கல்: வெளியான அதிர்ச்சி தகவல்

அண்டவெளியில் காணப்படும் விண்கற்கள் தொடர்பில் வானியல் ஆய்வாளர்கள் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருகின்றனர். அதேபோன்று பூமியில் மோதி ஆபத்து விளைவிக்கக்கூடிய விண்கற்கள் தொடர்பிலும் எச்சரிக்கையாக இருக்கின்றனர். இதன்படி பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் என நம்பப்படும் மற்றுமொரு விண்கல் தொடர்பான அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 1990... Read more »

ஒரே நாளில் சந்திரயான் 2 விண்கலப் பயணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்

இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் கடந்த ஜுலை மாதம் 22 ஆம் திகதி சந்திரயான் 2 விண்கலத்தினை விண்ணில் ஏவியிருந்தது. சந்திரனின் மர்மமான பகுதியியை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட இந்த விண்கலம் இதுவரை 5 தடவைகள் சுற்றுவட்டப் பாதையில் அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது.... Read more »

நகர்ப்புற காற்றை சுவாசிப்பதும், ஒரு பக்கட் சிகரட்டை புகைப்பதும் ஒன்றுதான்: அதிர்ச்சி தகவல்

நகர்ப்புறங்களில் வளி மாசடைதலின் அளவு மிகவும் அதிகமாகும். இதன் தாக்கத்தை உணர்த்துவதற்கு தற்போது வெளியிடப்பட்டுள்ள கருத்தானது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. அதாவது ஒரு நாளில் ஒரு பக்கட் சிகரட்டினை புகைப்பதும், நகர்ப்புற காற்றினை சுவாசிப்பதும் ஒன்றுதான் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள மாசடைந்த காற்று... Read more »

மார்பக புற்றுநோய் கலங்களில் பரவுவதை தடுக்க புதிய முயற்சி: விஞ்ஞானிகள் அசத்தல்

உடலில் உள்ள சில கலங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அவை ஏனைய கலங்களுக்கும் பரவும் ஆபத்து காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. மார்பக புற்றுநோயும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனினும் இவ்வாறு ஏனைய கலங்களுக்கு புற்றுநோய் பரவுவதை தடுக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். அதாவது... Read more »

உலகை அச்சுறுத்திய கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு..! சாதனை படைத்த ஆராய்ச்சியாளர்கள்

ஆப்பிரிக்க கண்டத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய, கொடிய நோயான ‘எபோலா’விற்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் ‘எபோலா’ எனும் வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, சுமார் 1800க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். உலகையே அச்சுறுத்திய இந்த வைரஸ்... Read more »