Science – Page 2 – Technology News

விசேட தேவையுடையவர்களுக்கு உதவ தயாராகும் ரோபோக்கள்

உலக அளவில் நவீன தொழில்நுட்பப் புரட்சிக்கு பெயர் பெற்ற நாடாக ஜப்பான் விளங்குகின்றது. ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிலேயே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அடுத்த ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இப் போட்டியிலும் பல தொழில்நுட்ப புரட்சிகளால் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க... Read more »

விண்வெளியில் ஆயுதம் தாங்கிய செயற்கைக்கோள்களை களமிறக்கும் பிரான்ஸ்!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நிர்வாகம், ஒரு இராணுவ விண்வெளி கட்டளையகத்தையும் (space command), கோளப்பாதையில் செயற்கைக்கோள்-எதிர்ப்பு ஆயுத அமைப்புகளையும் ஏற்படுத்துவதற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் 2018 இல், விமானப்படையின் விண்வெளி கட்டளையகத்தின் வழிகாட்டுதலின் கீழ், 20,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை மேற்பார்வையிடுவதற்காகவும்,... Read more »

Advertisement

செவ்வாய் கிரகத்தில் மலை உச்சியை படம் பிடித்த நாசாவின் ரோபோ

செந்நிற கிரகமான செவ்வாய் கிரகம் தொடர்பில் ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கியூரியோசிட்டி ரோவர் எனப்படும் ரோபோ ஒன்றினை சில வருடங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்திருந்தது. செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் நகர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த ரோபோ அவ்வப்போது... Read more »

ஷும் செய்யக்கூடிய கன்டாக்ட் லென்ஸினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

பார்வைக் குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்காகவும், அழகிற்காகவும் கன்டாக்ட் லென்ஸ்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த கன்டாக்ட் லென்ஸ்களில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை தற்போது விஞ்ஞானிகள் புகுத்தியுள்ளனர். இதன்படி இவற்றினை அணிந்து காட்சிகளை உருப்பெருப்பித்து அவதானிக்க முடியும். இதற்காக கண்ணை இருமுறை மூடித்திறந்தால் போதும் தானாகவே காட்சிகள்... Read more »

பல தேவைகளை நிறைவேற்றக்கூடிய சிறிய ரோபோ கை உருவாக்கம்

கணினி மொழி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் ரோபோக்களின் வளர்ச்சியானது மிகவும் அபரிமிதமானதாக இருக்கின்றது. இந்த வரிசையில் தற்போது சிறிய ரோபோ கை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Mirobot என அழைக்கப்படும் இந்த கையானது வீடு, பாடசாலை மற்றும் தொழில் ரீதியாக பயன்படுத்தக்கூடிய வகையில் காணப்படுகின்றது. ஆறு... Read more »

தனது குழந்தை நித்திரை செய்யும் முறையினை படுக்கை விரிப்பில் பதிவு செய்த தந்தை

நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தந்தை ஒருவர் தனது குழந்தையின் முதலாம் வருடத்தின் நித்திரை செய்யும் முறையினை படுக்கை விரிப்பில் அச்சுப்பதித்துள்ளார். Seung Lee எனும் குறித்த தந்தை Baby connect எனும் அப்பிளிக்கேசனின் உதவியுடன் நித்திரை செய்யும் முறையினை பதிவு செய்துள்ளார். அதன்பின்னர் இந்த... Read more »

சிறிய சூரியனை செயற்கையாக உருவாக்கிய நாசா விஞ்ஞானிகள்

எமது அண்டவெளியில் உள்ள சூரியனானது 1.4 மில்லியன் கிலோ மீற்றர்கள் அகலமானதாக காணப்படுகின்றது. அத்துடன் அங்கு 4,000 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பமும் காணப்படுகின்றது. இவ்வாறான சூரியனின் சிறிய மாதிரியை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சூரியத்தொகுதியில் ஏற்படும் காற்றினைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகவே இச்... Read more »

நிலாவில் 5 ஏக்கர் நிலம் வாங்கி அசத்திய இந்தியர்… அதற்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார் தெரியுமா?

நிலாவில் இந்தியர் ஒருவர் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அது சாத்தியமாகுமா என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து, இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி இந்திய மக்களும் கொண்டாடி வருகின்றனர்.... Read more »

முதன் முறையாக மேப் உருவாக்கத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் பேஸ்புக்

தாய்லாந்தில் உள்ள 300,000 மைல்கள் நீளமான பாதைகளை மேப்பில் கொண்டுவருவதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்த பேஸ்புக் தீர்மானித்துள்ளது. இப் பாதைகள் தற்போது உள்ள எந்தவொரு டிஜிட்டல் மேப்களிலும் உள்ளடக்கப்படவில்லை. எனவே புதிய மேப்பில் இப் பாதைகளை உள்ளடக்கி பொதுமக்களின் பாவனைக்கு விட பேஸ்புக்... Read more »

ரஷ்யாவில் வெகுவாக குறைவடைந்துவரும் உயிரினம்: அதிர்ச்சியில் விஞ்ஞானிகள்

ரஷ்யாவில் தேனீக்களின் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி காணப்படுகின்றமை தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியிலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் தேனீக்கள் பராமரிப்பு சங்கத்தின் தலைவரான ஆர்னோல்ட் பட்டவ் இது பற்றி கருத்து வெளியிட்டுள்ளார். இதன்போது சுமார் ரஷ்யாவின் 20... Read more »