July 2019 – Technology News

WhatsApp Pay வசதிக்கு அனுமதி வழங்க தயங்கும் இந்திய அரசு: காரணம் இதுதான்

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டு வரும் வாட்ஸ் ஆப் ஊடாக ஒன்லைன் பணப்பரிமாற்ற சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்ய கடந்த வருடம் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பான அறிவித்தலும் வெளியிடப்பட்டது. எனினும் இதற்கான அனுமதியை வழங்குவதில் இந்திய அரசு தயக்கம் காட்டி வருகின்றது. பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள்... Read more »

சடுதியாக அதிகரித்த டுவிட்டரின் வருமானம்

சமூக இணையத்தளங்களின் வரிசையில் பேஸ்புக்கிற்கு அடுத்த இடத்தில் டுவிட்டர் காணப்படுகின்றது. பிரபலங்கள் உட்பட பல மில்லியன் கணக்கானவர்கள் இத்தளத்தினை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு புகழ்பெற்ற டுவிட்டர் நிறுவனத்தின் 2019 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான வருமானம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது. அதாவது கடந்த வருடத்தின் இரண்டாவது... Read more »

Advertisement

நிலாவில் 5 ஏக்கர் நிலம் வாங்கி அசத்திய இந்தியர்… அதற்கு எவ்வளவு பணம் கொடுத்துள்ளார் தெரியுமா?

நிலாவில் இந்தியர் ஒருவர் ஐந்து ஏக்கர் நிலம் வாங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அது சாத்தியமாகுமா என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் சந்திராயன் 2 விண்கலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டதை தொடர்ந்து, இதை இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மட்டுமின்றி இந்திய மக்களும் கொண்டாடி வருகின்றனர்.... Read more »

யூடியூப் வீடியோக்களை ஆக்கிரமிக்கும் சிறார்கள்: வெளியானது ஆய்வு தகவல்

வீடியோ பகிரும் தளங்கள் வரிசையில் என்றும் அசைக்க முடியாத அளவிற்கு முதலிடத்தில் யூடியூப் காணப்படுகின்றது. இத் தளம் பற்றி கடந்த வருடத்தின் பிற்பகுதியில் இருந்து 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தின் முதல் வாரம் வரையில் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின்போது ஏனைய வீடியோக்களை... Read more »

முன்பதிவில் அசத்தும் ஸ்மார்ட் கைப்பேசி: எது தெரியுமா?

Asus நிறுவனம் ROG 2 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது. எனினும் இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. இந்நிலையில் இதுவரையில் சுமார் 2 மில்லியன் முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் கைப்பேசியானது 6.59 அங்குல அளவுடையதும், 2340 x... Read more »

ஆப்பிள் கடிகாரங்களில் மீண்டும் Walkie Talkie வசதி

ஆப்பிள் நிறுவனமானது கடந்த சில தினங்களுக்கு முன்னர் iOS, Watch OS மற்றும் HomePod என்பவற்றிற்கான மென்பொருள் அப்டேட் ஒன்றினை வெளியிட்டிருந்தது. இதன் அடிப்படையில் ஆப்பிள் கடிகாரங்களில் மீண்டும் Walkie Talkie வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வசதி ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் மிகப்பெரிய... Read more »

2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் ஐபோன் தொழில்நுட்பம் தொடர்பில் கசிந்த தகவல்

2019 ஆம் ஆண்டு ஆப்பிள் நிறுவனம் இன்னும் தனது ஐபோனை அறிமுகம் செய்யாத நிலையில் 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகவுள்ள ஐபோன் தொடர்பிலும் தகவல்கள் கசிய ஆரம்பித்துள்ளன. இதன்படி நெகிழும் தன்மை கொண்ட (Flexible) திரைகளை 2020 ஆம் ஆண்டு அறிமுகமாகும் ஐபோன்கள் கொண்டிருக்கும்... Read more »

Apple Card எப்போது அறிமுகமாகின்றது? இதோ வெளியானது புதிய தகவல்

வங்கிகள் வழங்கும் கிரடிட் கார்ட்களுக்கு நிகராக தனது கார்ட்களை அறிமுகம் செய்யவுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாத ஆரம்பத்தில் இக் கார்ட் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புக்களை பயனர்கள் தவணைக்... Read more »

ஆப்பிள் நிறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்

ஆப்பிள் உற்பத்தி ஆலையை சீனாவிற்கு மாற்றும் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆப்பிள் நிறுவனத்தை எச்சரித்துள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் மேக் ப்ரோ கம்ப்யூட்டரின் பாகங்களை சீனாவில் உற்பத்தி செய்ய அந்நிறுவனம் முடிவு செய்திருக்கிறது. சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பாகங்களை அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்ய வரிச்சலுகைகளை... Read more »

நான்கு கேமரா கொண்ட ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்

ஹூவாய் நிறுவனம் நான்கு பிரைமரி கேமரா கொண்ட புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. ஹூவாய் நிறுவனத்தின் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் ஹூவாய் தனது முதல் 5ஜி ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்தது. ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போனில்... Read more »