1st August 2019 – Technology News

செப்டெம்பரில் ஆப்பிள் ஐபோனிற்கு போட்டியாக களமிறங்கும் ஸ்மார்ட் கைப்பேசிகள்

iPhone 11 எனும் தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யவுள்ளது. வழமையாக இதற்கு போட்டியாக சாம்சுங் நிறுவனம் தனது ஸ்மார்ட் கைப்பேசி ஒன்றினை சில மாதங்கள் முன்னரே அறிமுகம் செய்துவிடும். ஆனால் இம் முறை... Read more »

தனது குழந்தை நித்திரை செய்யும் முறையினை படுக்கை விரிப்பில் பதிவு செய்த தந்தை

நவீன தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி தந்தை ஒருவர் தனது குழந்தையின் முதலாம் வருடத்தின் நித்திரை செய்யும் முறையினை படுக்கை விரிப்பில் அச்சுப்பதித்துள்ளார். Seung Lee எனும் குறித்த தந்தை Baby connect எனும் அப்பிளிக்கேசனின் உதவியுடன் நித்திரை செய்யும் முறையினை பதிவு செய்துள்ளார். அதன்பின்னர் இந்த... Read more »

Advertisement

கூகுள் குரல்வழி தேடலில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம்

இணையத் தேடல் வசதியினை தரும் கூகுள் நிறுவனம் ஸ்மார்ட் கைப்பேசிகள் உட்பட அனைத்து சாதனங்களிலும் குரல்வழி தேடலுக்கான வசதியினையும் வழங்கியுள்ளது. இதன் மூலம் கூகுள் தேடலானது இலகுபடுத்தப்பட்டுள்ளதுடன், விரைவுபடுத்தப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தற்போது குரல் வழி தேடலுக்கான அப்பிளிக்கேஷனின் ஐகானில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி... Read more »

கொள்வனவு செய்த iPhone புதியதா? அல்லது ஏற்கனவே பயன்படுத்தப்பட்டதா? கண்டுபிடிப்பது எப்படி?

பொதுவாக ஏனைய நிறுவனங்களின் ஸ்மார்ட் கைப்பேசிகளினை விடவும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களின் விலை மிகவும் அதிகமாகும். இதனால் பலர் ஐபோன்களை வாங்குவதற்கு விருப்பம் இருந்தும் தயக்கம் காட்டி வந்தனர். ஆனால் தற்போது அனேகமானவர்கள் புதிய ஐபோன்களை வாங்கி பயன்படுத்துவதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களில் பலர்... Read more »

சிறிய சூரியனை செயற்கையாக உருவாக்கிய நாசா விஞ்ஞானிகள்

எமது அண்டவெளியில் உள்ள சூரியனானது 1.4 மில்லியன் கிலோ மீற்றர்கள் அகலமானதாக காணப்படுகின்றது. அத்துடன் அங்கு 4,000 டிகிரி செல்சியஸ் வரையிலான வெப்பமும் காணப்படுகின்றது. இவ்வாறான சூரியனின் சிறிய மாதிரியை நாசா விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். சூரியத்தொகுதியில் ஏற்படும் காற்றினைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகவே இச்... Read more »