2nd August 2019 – Technology News

பல தேவைகளை நிறைவேற்றக்கூடிய சிறிய ரோபோ கை உருவாக்கம்

கணினி மொழி அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் ரோபோக்களின் வளர்ச்சியானது மிகவும் அபரிமிதமானதாக இருக்கின்றது. இந்த வரிசையில் தற்போது சிறிய ரோபோ கை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. Mirobot என அழைக்கப்படும் இந்த கையானது வீடு, பாடசாலை மற்றும் தொழில் ரீதியாக பயன்படுத்தக்கூடிய வகையில் காணப்படுகின்றது. ஆறு... Read more »

அனைவரும் எதிர்பார்த்திருந்த WhatsApp Pay எப்போது அறிமுகமாகின்றது? இதோ புதிய தகவல்

ஒன்லைன் ஊடான பணப்பரிமாற்ற சேவையினை அறிமுகம் செய்யவுள்ளதாக கடந்த வருடமே வாட்ஸ் அப் அறிவித்திருந்தது. இதனை அதிகளவான பயனர்களைக் கொண்ட இந்தியாவிலேயே அறிமுகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் பயனர்களின் பாதுகாப்பு குறைபாடுகளை காரணம் காட்டி இதற்கான அனுமதியை வழங்குவதில் இந்திய அரசு தயக்கம் காட்டி... Read more »

Advertisement

பிரபல வங்கியின் பல மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருட்டு

Capital One ஆனது அமெரிக்காவின் வேர்ஜினியாவை தலைமையமாகக் கொண்டு இயங்கும் பிரபல வாங்கியாகும். இவ் வங்கியில் கணக்கு வைத்திருக்கும் சுமார் 106 மில்லியன் வாடிக்கையாளர்களின் தகவல்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அமெரிக்க புலனாய்விற்கு தகவல் வழங்கியதை அடுத்து குறித்த ஹேக்கிங்குடன் தொடர்புடைய... Read more »

அனிமேஷன் புரட்சியால் தனது முன்னைய சாதனையை தானே முறியடித்தது The Lion King

e Lion King எனும் காட்டு விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படம் வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது. 1994 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட The Lion King திரைப்படத்தினை தற்போதைய தொழில்நுட்ப உலகிற்கு ஏற்றவாறு அனிமேஷனின் உதவியுடன் மெருகூட்டி அண்மையில் மீண்டும்... Read more »

மூளை நினைப்பதை இனி டைப் செய்ய முடியும்: பேஸ்புக்கின் அசத்தலான முயற்சி

சமூக வலைளத்தளங்கள் வரிசையில் முன்னணியில் திகழும் பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப உலகில் பல்வேறு புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இந்த வரிசையில் தற்போது மனிதர்கள் நினைப்பதை தானாகவே டைப் செய்யக்கூடிய தொழில்நுட்பம் ஒன்றினை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இது தொடர்பான அறிவித்தலை நேற்றைய தினம்... Read more »

முழுக்க சூரிய ஒளி சக்தியில் இயங்கும் விமானம்.. வெற்றிகர முதல் பயணம்!

சீனா தயாரிப்பில் உருவாகியுள்ள ஆளில்லா விமானம் ‘மோஸி 2’ தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. சீனாவின் ஒக்சாய் எனும் விமான நிறுவனம் சூரிய ஒளி சக்தியில் இயங்கும் விமானத்தை தயாரித்தது. இந்த விமானம் அதிகபட்சமாக 8 ஆயிரம் மீற்றர் உயரம் வரை... Read more »

கூகுளின் Pixel 4 கைப்பேசியில் தரப்படும் அதிடி தொழில்நுட்பம்: ஆப்பிள், சாம்சுங்கிற்கு பேரிடி

கூகுள் நிறுவனம் Pixel எனும் தொடரில் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்துவருகின்றமை தெரிந்ததே. இந்நிலையில் அடுத்ததாக அறிமுகம் செய்யவுள்ள Pixel 4 ஸ்மார்ட் கைப்பேசியில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை புகுத்துவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது. இதன்படி Motion Sense எனும் தொழில்நுட்பத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.... Read more »