3rd August 2019 – Technology News

செவ்வாய் கிரகத்தில் மலை உச்சியை படம் பிடித்த நாசாவின் ரோபோ

செந்நிற கிரகமான செவ்வாய் கிரகம் தொடர்பில் ஆராய்ச்சி செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா கியூரியோசிட்டி ரோவர் எனப்படும் ரோபோ ஒன்றினை சில வருடங்களுக்கு முன்னர் அனுப்பி வைத்திருந்தது. செவ்வாய் கிரகத்தின் மேற்பகுதியில் நகர்ந்து சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும் இந்த ரோபோ அவ்வப்போது... Read more »

மனிதர்களின் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய புதிய கணினி மென்பொருள்

மனிதர்களின் உண்மையான மற்றும் போலியான வெளிப்படுத்தல்களை கண்டறிய கணினி மென்பொருள் ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளானது ஒருவரின் முக அசைவுகளை துல்லியமாக அறிந்துகொண்டு அவர் போலியாக பேசுகின்றாரா அல்லது உண்மையை பேசுகின்றாரா என்பதை கணிக்கக்கூடியதாக இருக்கின்றது. இதற்காக ஒவ்வொரு அசைவுகளையும் வீடியோ பதிவு செய்யக்கூடிய... Read more »

Advertisement

ஷும் செய்யக்கூடிய கன்டாக்ட் லென்ஸினை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை

பார்வைக் குறைபாட்டினை நிவர்த்தி செய்வதற்காகவும், அழகிற்காகவும் கன்டாக்ட் லென்ஸ்கள் உருவாக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் குறித்த கன்டாக்ட் லென்ஸ்களில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை தற்போது விஞ்ஞானிகள் புகுத்தியுள்ளனர். இதன்படி இவற்றினை அணிந்து காட்சிகளை உருப்பெருப்பித்து அவதானிக்க முடியும். இதற்காக கண்ணை இருமுறை மூடித்திறந்தால் போதும் தானாகவே காட்சிகள்... Read more »

டுவிட்டர் தளத்தின் பழைய தோற்றத்தினை மீண்டும் பெறுவது எப்படி?

பொதுவாக ஒன்லைன் அப்பிளிக்கேஷன்களின் தோற்றம் குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை மாற்றப்பட்டு வருகின்றமை வழக்கமானதாகும். எனினும் பழைய தோற்றங்களில் உள்ள அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தி நன்றாக பழக்கப்பட்டவர்கள் புதிய தோற்றங்களை பயன்படுத்துவதற்கு சற்று தயக்கம் காட்டுவார்கள். இதேபோன்றே டுவிட்டர் தளமும் தனது பழைய தோற்றத்தை மாற்றி... Read more »

கூகுள் அறிமுகம் செய்துள்ள Gallery Go ஆப் பற்றி தெரியுமா?

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் Gallery Go எனும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளது. அன்ரோயிட் சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த அப்பிளிக்கேஷனின் உதவியுடன் புகைப்படங்களை எடிட் செய்ய முடியும். இதனை இணைய இணைப்பு அற்ற நிலையில் பயன்படுத்த முடியும். புகைப்படங்களை எடிட்... Read more »