4th August 2019 – Technology News

சிறுநீரகத்தின் நிலையை கண்டறிய இதோ வந்துவிட்டது மொபைல் ஆப்

அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக இன்று பல்வேறு நோய்களை கண்டறிவதற்கும் மொபைல் அப்பிளிக்கேஷன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று சிறுநீரகத்தின் நிலையை அறிவதற்கான அப்பிளிக்கேஷனும் தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சிறுநீகத்தில் ஏற்படும் தொற்றுக்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்காதுவிடின் அது ஏனைய அங்கங்களுக்கும் விரைவாக பரவி பாரிய ஆபத்தை... Read more »