6th August 2019 – Technology News

5 கமெராக்களைக் கொண்ட Nokia 9 கைப்பேசி தொடர்பான வீடியோ வெளியானது

அன்ரோயிட் இயங்குதளத்தினை அடிப்படையாகக் கொண்ட கைப்பேசிகளை அறிமுகம் செய்ய ஆரம்பித்ததன் பின்னர் நோக்கியா நிறுவனம் மீண்டும் தனக்கான இடத்தை உலக கைப்பேசி சந்தையில் பிடித்துள்ளது. இப்படியிருக்கையில் மற்றைய ஸ்மார்ட் கைப்பேசிகளுக்கு சவால் விடும் வகையில் 5 கமெராக்களை கொண்ட கைப்பேசியினை முதன் முறையாக அறிமுகம்... Read more »