8th August 2019 – Technology News

விரைவில் அறிமுகமாகும் 64 எம்.பி. கேமராவுடன் சாம்சங் கேலக்ஸி ஏ!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த தகவலின் படி செப்டம்பர் மாதம் அளவில் அறிமுகமாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ரெட்மி மற்றும் ரியல்மி பிராண்டுகள் ஏற்கனவே 64 எம்.பி. கேமரா கொண்ட ஸ்மார்ட்போனினை... Read more »