9th August 2019 – Technology News

2021 இல் ஆப்பிள் அறிமுகம் செய்யவுள்ள புதிய தொழில்நுட்பத்தினைக் கொண்ட சாதனம்

தற்போது ஹுவாவி, சாம்சுங் உட்பட பல நிறுவனங்கள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் களமிறங்கியுள்ளன. எனினும் ஆப்பிள் நிறுவனம் இத் தொழில்நுட்பம் தொடர்பில் தற்போது வரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வந்தது. ஆனால் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டில் இத் தொழில்நுட்பத்தினை தனது... Read more »

பயனர்களின் தகவல்களை வேறு நிறுவனங்களுடன் பகிர்ந்துகொள்ளும் டுவிட்டர்

இன்று உலக அளவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக பல நிறுவனங்களும் தமது உற்பத்திகளை சமூகவலைத்தளங்கள் ஊடாக மேற்கொள்வதற்கு ஆர்வம்காட்டி வருகின்றன. இப்படியிருக்கையில் சில சமூகவலைத்தளங்கள் தமது விளம்பர ஒப்பந்ததாரர்களுடன் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களை பரிமாறி வருகின்றனர். டுவிட்டர்... Read more »

Advertisement

விசேட தேவையுடையவர்களுக்கு உதவ தயாராகும் ரோபோக்கள்

உலக அளவில் நவீன தொழில்நுட்பப் புரட்சிக்கு பெயர் பெற்ற நாடாக ஜப்பான் விளங்குகின்றது. ஜப்பானின் தலைநகரான டோக்கியோவிலேயே எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அடுத்த ஒலிம்பிக் மற்றும் பரா ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் இப் போட்டியிலும் பல தொழில்நுட்ப புரட்சிகளால் பார்வையாளர்களை மெய்சிலிர்க்க... Read more »

விண்வெளியில் ஆயுதம் தாங்கிய செயற்கைக்கோள்களை களமிறக்கும் பிரான்ஸ்!

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நிர்வாகம், ஒரு இராணுவ விண்வெளி கட்டளையகத்தையும் (space command), கோளப்பாதையில் செயற்கைக்கோள்-எதிர்ப்பு ஆயுத அமைப்புகளையும் ஏற்படுத்துவதற்கான திட்டங்களையும் நடைமுறைப்படுத்த இருப்பதாக அறிவித்துள்ளது. ஜூன் 2018 இல், விமானப்படையின் விண்வெளி கட்டளையகத்தின் வழிகாட்டுதலின் கீழ், 20,000க்கும் மேற்பட்ட பணியாளர்களை மேற்பார்வையிடுவதற்காகவும்,... Read more »

இணையத்தில் லீக்கான ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனின் மாடல்! இதில் இத்தனை சிறப்பம்சம் உள்ளதா?

ஹூவாய் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகமாக இருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் அக்டோபர் மாதத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் மேட் 30 ஸ்மார்ட்போன் மற்றும் 5ஜி வேரியண்ட் ஒன்றும் அறிமுகமாகும் என கூறப்படுகின்றது. இந்நிலையில்... Read more »