10th August 2019 – Technology News

வைஃபை, ப்ளூடூத் வசதிகளுடன் விரைவில் அறிமுகமாகும் சோனி வாக்மேன்

சோனி நிறுவனத்தின் புதிய வாக்மேன் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் வைஃபை, ப்ளூடூத் வசதிகள் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சோனி நிறுவனத்தின் வாக்மேன் சாதனங்கள் உலகம் முழுக்க பிரபலமானவையாக இருக்கின்றன. கடந்த மாதம் 40-வது ஆண்டு விழாவை கடந்த சோனி வாக்மேன்... Read more »

அசத்தல் அம்சங்களுடன் கேலக்ஸி புக் எஸ் அறிமுகம்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி புக் எஸ் சாதனம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் ஸ்னாப்டிராகன் 8cx 7 என்.எம். பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுடன் கேலக்ஸி புக் எஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது. புதிய சாதனம் விண்டோஸ்... Read more »

Advertisement

வாட்ஸ்அப் செயலியில் பூமராங் போன்ற அம்சம்

வாட்ஸ்அப் செயலியில் பூமராங் போன்ற அம்சத்தை விரைவில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் தனது செயலியில் பூமராங் போன்ற அம்சத்தை விரைவில் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பூமராங் அம்சம் கொண்டு வீடியோக்களை கஸ்டமைஸ் செய்து மகிழ... Read more »

முதன் முறையாக அதிக வினைத்திறன் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்யும் சாம்சுங்

ஸ்மார்ட் கைப்பேசி வரலாற்றில் முதன் முறையாக அதிக வினைத்திறன் கொண்ட இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. Galaxy Note 10 மற்றும் Galaxy Note 10+ ஆகிய கைப்பேசிகயே அவையாகும். Galaxy Note 10 கைப்பேசியானது பிரதான நினைவகமாக 8GB... Read more »

ஆப்பிள் கிரடிட் கார்ட்டினை தற்போது பெற்றுக்கொள்ளலாம்

வங்கிகளில் வழங்கப்படும் கிரடிட் கார்ட் போன்று ஆப்பிள் நிறுவனமும் வழங்கவுள்ளதாக ஏற்கணவெ செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில் தற்போது இக் கிரடிட் கார்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை மக்கள் ஆர்டர் செய்துகொள்ள முடியும். ஆர்டர் செய்தவர்களுக்கான கிரடிட் கார்ட்டினை டெலிவரி செய்வதற்கும் ஆப்பிள் நிறுவனம் ஆரம்பித்துவிட்டது.... Read more »