11th August 2019 – Technology News

64 எம்.பி. கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனத்தின் 64 எம்.பி. கேமரா கொண்ட கேலக்ஸி ஸ்மார்ட்போனின் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அதிக பிரபலமாகி வருகிறது. இதுவரை கேலக்ஸி ஏ20, கேலக்ஸி ஏ30 மற்றும் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில்... Read more »

ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களுக்கு ஹுவாயின் புதிய இயங்குதளம்

ஹூவாய் நிறுவனம் ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் சாதனங்களுக்கென பிரத்யேகமாக புதிய இயங்குதளத்தை அறிவித்துள்ளது. ஹூவாய் நிறுவனம் தனது சொந்த ஹார்மனிஒ.எஸ். இயங்குதளத்தை அறிவித்துள்ளது. ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் ஸ்மார்ட் IoT சாதனங்களில் இயங்கும் வகையில் புதிய இயங்குதளம் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய இயங்குதளம் ஹூவாயின் டெவலப்பர்கள்... Read more »

Advertisement

செப்டம்பரில் அறிமுகமாகும் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன்கள்

ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் செப்டம்பர் மாதத்தில் புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. ஹெச்.எம்.டி. குளோபல் நிறுவனம் ஐ.எஃப்.ஏ. 2019 நிகழ்வில் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் புதிய நோக்கியா... Read more »