15th August 2019 – Technology News

வாட்ஸ்அப் செயலியில் புதிய பாதுகாப்பு வசதி

வாட்ஸ்அப் செயலியில் சாட் விவரங்களை பாதுகாக்க புதிய வசதி சோதனை செய்யப்படுகிறது. வாட்ஸ்அப் செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் தொடர்ந்து சோதனை செய்யப்படுகிறது. புது அம்சங்கள் சோதனை செய்வது வாடிக்கையான விஷயம் தான் என்ற போதும், சமயங்களில் சில அம்சங்கள் அனைவரும் அதிகம் எதிர்பார்த்திருக்கும்... Read more »

தனது கைப்பேசியின் விலையை அதிரடியாக குறைந்த LG: தற்போதைய விலை எவ்வளவு தெரியுமா?

LG நிறுவனம் V35 ThinQ எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை கடந்த வருட இறுதியில் அறிமுகம் செய்திருந்தது. அப்போது இக் கைப்பேசியின் விலையானது 899 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இப்படியான நிலையில் தற்போது குறித்த கைப்பேசியின் விலையை அதிரடியாகக் குறைத்துள்ளது. இதனை தற்போது 399.99 அமெரிக்க... Read more »

Advertisement

உலகை அச்சுறுத்திய கொடிய நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பு..! சாதனை படைத்த ஆராய்ச்சியாளர்கள்

ஆப்பிரிக்க கண்டத்தில் ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிய, கொடிய நோயான ‘எபோலா’விற்கு மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மருந்து கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். ஆப்பிரிக்காவின் காங்கோ நாட்டில் ‘எபோலா’ எனும் வைரஸ் பரவியதைத் தொடர்ந்து, சுமார் 1800க்கும் மேற்பட்ட மக்கள் பலியானார்கள். உலகையே அச்சுறுத்திய இந்த வைரஸ்... Read more »

Amazon Echo சாதன உற்பத்தி தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

குரல்வழி கட்டளைகள் மூலம் பயனர்களுக்கு பல்வேறு வழிகளில் உதவிகள் செய்யக்கூடிய சாதனமாக Amazon Echo காணப்படுகின்றது. இச் சாதனத்தினை சீனாவிலுள்ள Foxconn நிறுவனமே வடிவமைத்து வழங்கி வருகின்றது. தற்போது இச் சாதன உற்பத்தி தொடர்பில் அதிர்ச்சிகர தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது Amazon Echo... Read more »