16th August 2019 – Technology News

அமெரிக்க விமானங்களில் ஆப்பிள் லேப்டாப்களுக்கு தடை

அமெரிக்காவில் இயங்கி வரும் சில விமான நிறுவனங்களின் விமானங்களில் பயணிகள் ஆப்பிள் நிறுவனத்தின் சில லேப்டாப் மாடல்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்படுகிறது. பேட்டரிகளில் பிழை இருப்பதை ஆப்பிள் சமீபத்தில் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து தடை விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. ஆப்பிள் மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களில்... Read more »

ஃபேஸ்புக் மொபைலில் டார்க் மோட் வசதி

ஃபேஸ்புக் நிறுவனம் 2019 எஃப்8 நிகழ்வில் பல்வேறு புதிய அம்சங்கள் மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டது. இதில் ஃபேஸ்புக்கிற்கு புதிய தோற்றம் எஃப்.பி.5 என்ற பெயரில் அறிமுகம் செய்யப்படும் என தெரிவித்தது. இது எளிமையாகவும், வேகமாகவும் முன்பை விட சிறப்பானதாக இருக்கும் என தெரிவித்தது. அந்த... Read more »

Advertisement

பேஸ்புக் திரைப்பட விளம்பரத்தில் புதிய வசதி அறிமுகம்

பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் ஆனது பயனர்களுக்கு பல்வேறு வசதிகளை அளித்து வருகின்றது. இவற்றில் திரைப்படங்களுக்கான விளம்பரங்களும் ஒன்றாகும். இச் சேவையில் தற்போது புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்ய முன்வந்துள்ளது பேஸ்புக். இதன்படி திரைப்படங்களுக்கான டிக்கெட் மற்றும் காட்சி நேரங்களையும் காண்பிக்க வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.... Read more »

மில்லியன் கணக்கானவர்களின் கைவிரல் ரேகைகள் லீக் ஆனதால் பரபரப்பு

உலக அளவில் பல நிறுவனங்களில் கைவிரல் அடையாள (Finger Print) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்படும் பல மில்லியன் கணக்கான கைவிரல் அடையாளங்கள் லீக் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சைபர் பாதுகாப்பு நிறுவனமான VPNMentor இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. குறித்த நிறுவனம்... Read more »

பேஸ்புக் மொபைல் அப்பிளிக்கேஷனில் கொண்டுவரப்படும் மாற்றம்

மொபைல் சாதனங்களை பயனர்கள் பொதுவாக தமது கண்களுக்கு அண்மையாக வைத்தே பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக கண்களில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. இதனை தவிர்ப்பதற்காக Dark Mode எனும் வசதியினை மொபைல் அப்பிளிக்கேஷனில் அறிமுகம் செய்துள்ளனர். இவ் வசதியானது தற்போது மொபைல் சாதனங்களுக்கான... Read more »