17th August 2019 – Technology News

இன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள்

இன்ஸ்டாகிராம் செயலியில் அசத்தல் அம்சங்கள் வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளன. ஃபேஸ்புக் நிறுவனத்தின் எஃப்8 நிகழ்வில் அந்நிறுவனம் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. இவற்றில் சில ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. அந்த வரிசையில் இன்ஸ்டாகிராம் செயலியில்... Read more »

2019 ஐபோன் வெளியீட்டு விவரங்கள்

ஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் 2019 ஐபோன் மாடல்களின் வெளியீட்டு விவரங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆப்பிள் நிறுவனம் 2019 ஐபோன் மாடல்களை செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஹோல்டுஃபார்ரிலீஸ் (HoldForRelease) என்ற பெயரில் ஐ.ஒ.எஸ். 13 பீட்டா... Read more »

Advertisement

தனது இரண்டாவது 5G கைப்பேசியையும் இவ்வருடம் அறிமுகம் செய்யும் OnePlus

சீனாவை சேர்ந்த பிரபல ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான OnePlus ஆனது ஏற்கனவே இவ் வருட ஆரம்பத்தில் OnePlus 7 எனும் 5G கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில் 2019 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் மற்றுமொரு 5G கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.... Read more »

மார்பக புற்றுநோய் கலங்களில் பரவுவதை தடுக்க புதிய முயற்சி: விஞ்ஞானிகள் அசத்தல்

உடலில் உள்ள சில கலங்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டால் அவை ஏனைய கலங்களுக்கும் பரவும் ஆபத்து காணப்படுகின்றமை அனைவரும் அறிந்ததே. மார்பக புற்றுநோயும் இதற்கு விதிவிலக்கு அல்ல. எனினும் இவ்வாறு ஏனைய கலங்களுக்கு புற்றுநோய் பரவுவதை தடுக்க ஆராய்ச்சியாளர்கள் புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். அதாவது... Read more »

பேஸ்புக் மெசஞ்சர் உரையாடல்கள் ஒட்டுக்கேட்பு

பேஸ்புக் நிறுவனம் குறுஞ்செய்திகளை அனுப்பவும், வீடியோ மற்றும் ஆடியோ வடிவிலான உரையாடல்களை மேற்கொள்ளவும் பேஸ்புக் மெசஞ்சர் எனும் அப்பிளிக்கேஷனை அறிமுகம் செய்துள்ளமை தெரிந்ததே. இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக மேற்கொள்ளப்படும் ஆடியோ உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்படுவதாக தற்போது அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும்... Read more »